Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஸ்மார்ட்போன்களுக்கான 'டிரான்ஸ்பரென்ட்' தொடுதிரை: புதிய முயற்சி!

Written by:
Published: Monday, February 18, 2013, 18:10 [IST]

பல ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு டிரான்ஸ்பரென்ட் தொழில்நுட்பம்கொண்ட திரையுடைய போன்கள் பயன்படுத்தவேண்டும் என்பதே எண்ணமாக இருக்கலாம்.

company develops smartphone prototype

அப்பேர்ப்பட்டவர்களின் ஆசை நிறைவேறப்போகிறது. ஆம் தைவானைச் சேர்ந்த நிறுவனமான போல்ய்த்ரோன் டெக்னாலஜீஸ் புதிதாக ஸ்மார்ட்போன் வடிவமைப்பை உருவாக்கியுள்ளது. இது டிரான்ஸ்பரென்ட் தொழில்நுட்பத்தில் செய்யல்படக்கூடியது.

OLED தொடுதிரைகொண்ட இந்த ஸ்மார்ட்போன், கண்ணாடித்துண்டுகளால் ஆன பகுதிகளைக்கொண்டு உருவாக்கப்படவிருக்கிறது.

கண்களுக்கு தெரியாத மாதிரியான அமைப்பைக்கொண்ட இந்த போனில், கேமரா, சிம், மைக்ரோபோன் ஆகியவை பிளாஸ்டிக் பொருள்கொண்டு மறைக்கப்படுமாம்.

இந்த புதிய நுட்பம் வரும் MWC எவென்ட்டில் வெளியிடப்படுமெனத் தெரிகிறது.

Gallery of Gadgets

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll