அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத தொழில்நுட்ப நிறுவனங்கள்

Posted by:

பல வாடிக்கையாளர் தொழில்நுட்ப பிரான்டுகள் மக்கள் மத்தியில் பரபலமாக இருந்து வருகின்றது. பல சேவைகளை பயன்படுத்தும் போது அதன் பின் பல நிறுவனங்கள் இயங்கி வருவது பலருக்கும் தெரியாது.

கீழ் வரும் ஸ்டைர்களில் தினசரி வாழ்க்கையில் உங்களுக்கு தெரியாமலேயே நீங்கள் பயன்படுத்தும் சில சேவை நிறுவனங்களை பாருங்கள்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Twilio

இந்நிறுவனம் தொலைதொடர்பு மென்பொருள் கொண்டுள்ளதோடு செயலிகளுக்கு அழைப்பு, குறுந்தகவல் போன்ற சேவைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கின்றது.

Braintree

மொபைல் மற்றும் ஆன்லைன் சேவைகளுக்கு பின் இந்நிறுவனம் இயங்குகின்றது.

Cloudflare

இந்த மென்பொருள் உங்களது இணையதளத்திற்கு முன் க்ளவுட் ஃபயர்வால் போன்று இருக்கின்றது.

Ooyala

பொழுதுபோக்கு நிறுவனங்கள் பயன்படுத்தும் இணையதளங்களில் வீடியோக்களை தங்கு தடையின்றி இயங்க இந்த சேவை வழிவகுக்கின்றது.

Jasper

ஜாஸ்பர் கார், குளிர்சாதன பெட்டி போன்ற கருவிகளை இணையத்துடன் இணைக்கின்றது.

Disqus

ஆன்லைன் மற்றும் மொபைலில் கமென்ட் செய்ய டிஸ்கஸ் பயன்படுத்தப்படுகின்றது.

Stripe

உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்படும் பணம் பறிமாற்ற சேவையாக ஸ்ட்ரைப் இருக்கின்றது.

Google

கூகுள் மேப்ஸ் ஏபிஐ இன்று பல இணையதளம் மற்றும் ஆப்ஸ்களுக்கு லொகேஷன்களை வழங்கி வருகின்றது.

Foursquare

இந்ந செயலி வாடிக்கையாளர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள உதவுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Companies That 'Rule' Your Daily Life. Check out here the Companies That 'Rule' Your Daily Life. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்