மாணவர்கள் பணியாற்ற விரும்பும் தொழில்நுட்ப நிறுவனங்கள்

Posted by:

கூகுள் நிறுவனம் என்றால் அதிக சம்பளம், சிறந்த பணியிடம் என உலகம் முழுவதிலும் பெரும்பாலானோர் பணியாற்ற விரும்பும் நிறுவனமாக இருக்கின்றது என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

யுனிவர்ஸம், எனும் உலகளவிலன ஆராய்ச்சி நிறுவனம் 25,606 பட்டதாரி மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் மாணவர்கள் பணியாற்ற விரும்பும் நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வலியுறுத்தப்பட்டனர்.

இந்த ஆய்வு முடிவின் அடிப்படையில் உலகளவில் இருக்கும் நிறுவனங்களில் மாணவர்கள் தேர்ந்தெடுத்த பட்டியலை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கூகுள்

கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற 23.08% பேர் வாக்களித்துள்ளனர்.

வால்ட் டிஸ்னி

19.37% பேர் வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்ற 13.89% பேர் வாக்களித்துள்ளனர்.

டிலொய்ட்

இந்நிறுவனத்தில் பணியாற்ற 8.04% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அமேசான்

அமேசான் நிறுவனத்தில் பணியாற்ற 6.64% பேர் வாக்களித்துள்ளனர்.

மைக்ரோசாஃப்ட்

6.60% பேர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்ற 4.08% பேர் வாக்களித்துள்ளனர்.

சோனி

இந்நிறுவனத்திற்கு சுமார் 4.01% பேர் வாக்களித்துள்ளனர்.

போயிங்

இந்நிறுவனத்தில் பணியாற்ற சுமார் 2.92% பேர் வாக்களித்துள்ளனர்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
companies business students dream of working for
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்