நீரில் மிதக்கும் ஸ்மார்ட்போன்..!!

Written By:

இந்தியாவில் தற்சமயம் பல்வேறு வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுவாக பிரபலமான வாட்டர் ப்ரூஃப் கருவிகளை வழங்குவதில் புகழ் பெற்ற சோனி நிறுவனம் தசனது வாடிக்கையாளர்களிடம் சோனி வாட்டர் ப்ரூஃப் கருவிகளை நீரில் பயன்படுத்த வேண்டாம் என கேட்டு கொண்டது. இந்த தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நிலையில் சோனி உள்ளிட்ட பல்வேறு வாட்டர் ப்ரூஃப் கருவிகளுக்கும் போட்டியாக இருக்கும் கருவி வெளியாக உள்ளது.

ஆண்ட்ராய்டு மர்மங்கள்..!! உங்களுக்கு தெரியுமா..??

இங்கு நீரில் மிதக்கும் ஐபிஎக்ஸ்7 சான்று பெற்றிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் கருவியை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். நீரில் மிதக்கும் கோமெட் ஸ்மார்ட்போன் குறித்து விரிவான தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

கேமிராவில் பதிவான நம்பமுடியாத மின்னல் தாக்குதல்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இன்டிகோகோ

கோமெட் ஸ்மார்ட்போன் தற்சமயம் இன்டிகோகோ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

பயோயன்ட்

கோமெட் ஸ்மார்ட்போன் IPx7 சான்று பெற்றிருக்கின்றது. இதனால் இந்த கருவி நீரில் மிதக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பயோயன்ட் ஸ்மார்ட்போன் ஆகும்.

கேமரா

கோமெட் ஸ்மார்ட்போன் கருவியில் 16 எம்பி ப்ரைமரி மற்றும் 16 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர்

4ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 810 சிப்செட் கொண்டு 4.7 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி திரை கொண்டிருக்கின்றது.

இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம், ஸ்டாக் யூஸர் இன்டர்ஃபேஸ் மற்றும் க்யூ லாக் என்க்ரிப்ஷன் கருவியினை பாதுகாக்கும்.

விலை

இந்த கருவியை முன்பதிவு செய்ய 32ஜிபியின் விலை $249 மற்றும் 64ஜிபியின் விலை $289 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ

கோமெட் ஸ்மார்ட்போன் குறித்த வீடியோ

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Comet is a Phone That Floats on Water. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்