சீனாக்காரன் செஞ்ச வேலைய பாத்தீங்களா..?!

Written By:

ஒரு சீன நிறுவனம் 3டி தொழில்நுட்ப உதவியின் மூலமாக, 2 அடுக்கு மாடி வீடு ஒன்றை, வெறும் 3 மணி நேரத்தில் கட்டி முடித்து, ஈ சென்று விளையாடும் அளவிற்கு எல்லோர் வாயையும் பிளக்க வைத்து இருக்கிறது..!

சீனாக்காரன் செஞ்ச வேலைய பாத்தீங்களா..?!

அந்த வீட்டில் ஒரு லிவிங் ரூம், பெட் ரூம், கிச்சன், ரெஸ்ட் ரூம் ஆகியவைகளும் அடக்கம். ஏற்கனவே 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட வீட்டின் பாகங்களை ஒன்றிணைத்து ஒரு பெரிய 'கிரேன்' உதவியுடன் இதை கட்டி முடித்துள்ளனர்..!

சீனாக்காரன் செஞ்ச வேலைய பாத்தீங்களா..?!

அத்துடன் சேர்த்து அலங்கார அமைப்புகள், வயரிங், ப்ளம்பிங் மற்றும் இதர வேலைகளையும் சேர்த்து முடித்து உள்ளனர்.

சீனாக்காரன் செஞ்ச வேலைய பாத்தீங்களா..?!

பாரம்பரிய முறைப்படி இது போன்ற வீடு கட்ட அரை ஆண்டு வரை நேரம் எடுக்கும், ஆனால் இதை நாங்கள் சில நாட்களில் முடித்து விடுவோம் என்கிறார் இந்த வீட்டை கட்டிய என்ஜினீயர்..!

சீனாக்காரன் செஞ்ச வேலைய பாத்தீங்களா..?!

இது போன்ற 3டி பிரிண்ட்டிங் வீடு கட்ட, ஒரு சதுர அடிக்கு 400 முதல் 480 டாலர்கள் வரை செலவாகுமாம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
A Chinese company has assembled a 3D-printed two-storey villa in less than three hours.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்