இலவசமாக சாட் செய்ய 'சாட்சிம்'

By Meganathan

இன்டர்நெட் பயன்படுத்தி தற்சமயம் தகவல் தொடர்பு முறையை இலவசமாக வழங்கி வரும் அனைத்து செயலிகளுக்கும் மாற்றாக இருக்கும் புதிய சிம் கார்டு மொபைல் வேல்டு காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் மொபைல் வேல்டு காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சாட்சிம் குறித்த தகவல்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

இலவசம்

இலவசம்

பயனாளிகளை இலவசமாக சாட் செய்ய வழி வகுக்கும் உலகின் முதல் சிம்கார்டு தான் சாட்சிம்.

செயலி

செயலி

தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மெசன்ஜர், வீசாட், லைன் என அனைத்து செயலிகளுடன் உங்களை இணைப்பில் வைத்திருக்கும் இந்த சாட்சிம்.

சாட்

சாட்

சாட்சிம் கார்டு  உங்களது நண்பர்கள், உறவினர்களுடன் உலகம் முழுவதிலும் இணைப்பில் வைத்திருக்கும். இதை பயன்படுத்த வை-பை தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெக்ஸ்ட்

டெக்ஸ்ட்

இலவசமாக சாட் செய்ய வழி செய்வதோடு எல்லையில்லா எமோஜிகளையும் பகிர்ந்து கொள்ள உதவுகின்றது.

சந்தா

சந்தா

ஆண்டு முழுவதிற்கும் எல்லையில்லா எமோஜிகளை அனுபவிக்க ரூ.694.14 செலவாகும்.

மல்டிமீடியா

மல்டிமீடியா

வார்த்தைகள் மற்றும் எமோஜிகளை தவிற சாட்சிம் மூலம் புகைப்படம், வீடியோ மற்றும் வாய்ஸ் மெசேஜ் போன்றவைகளையும் பயன்படுத்த முடியும். இதை பயன்படுத்த ரூ.694.14 செலவாகும்.

வாய்ஸ்கால்

வாய்ஸ்கால்

சில சமயங்களில் குறுந்தகவல்கள் வேலை செய்யாத நேரத்தில் உடனே அழைப்புகளை மேற்கொள்ளவும் சாட்சிம் அனுமதிக்கின்றது. வாய்ஸ்கால்களை மேற்கொள்ள 500 நிமிடங்களுக்கு ரூ.1735.77 கூடுதலாக செலவாகும்.

 
Read more about:
English summary
The SIM card lets you to chat on instant messaging apps for free of charge, anywhere even without Wi-Fi.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X