எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா..!

|

அசால்ட்டாக வேலை செய்து அட்டகாசம் செய்வதில் தொழில்நுட்பம் என்னைக்குமே டாப் தான், எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா என்பது இவர்களுக்கு சரியாக பொருந்தும்..!

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா..!

அந்த மாதிரியான தொழில் நுட்பம், இது மனிதன், இது மிருகம், இது தேவை உள்ளது, இது தேவை இல்லாதது என்று எப்போதுமே தரம் பிரித்து செயல்பட்டது இல்லை. எல்லோருமே சமம் தான் - இந்த நாய்க்குட்டியும் தான்..!

ரோபோட், கல்யாணம் , காதல்..!

பபில்ஸ், பிறவியுலேயே முன் இரண்டு கால்கள் இன்றி பிறந்த நாய்க்குட்டி. தற்போது இதன் முன் இரண்டு கால்களுக்கு பதிலாக 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட சக்கரம் பொருத்தப்பட்டு சக நாய்களைப் போலவே இதுவும் இயல்பாகவே வாழ்கிறது..!

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா..!

பெரியது, சிறியது என்ற பாரபட்சம் இன்றி இயங்குவதே தொழில்நுட்பம். தேவை என்று வந்து விட்டால் அதை தந்தே ஆக வேண்டும் என்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் சிறப்பிற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு..!

Best Mobiles in India

Read more about:
English summary
Bubbles born with only two legs, this little pup has no troubling getting around, thanks to some handy 3D-printed carts.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X