Just In
- 7 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 7 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 8 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 9 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிஎஸ்என்எல் அதிரடி : ஒரு ரூபாய்க்கு 1ஜிபி டேட்டா.!
குவியும் சலுகைகள் : ஒருபக்கம் 1ஜிபி/நாள், 2ஜிபி / நாள், மறுபக்கம் 10ஜிபி/நாள்.!
ஒருவழியாக ஜியோவின் ஆக்கிரமிப்பு சேவைகள் முடிவுக்கு வந்தது என்று பிற நிறுவனங்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் ஜியோ அடுத்த 3 மாதங்களுக்கான அதன் "கிட்டத்தட்ட" இலவச சேவைகளை அறிவித்துள்ளதை தொடர்ந்து மீண்டும் இந்திய தொலைத்தொடர்பு துறைகளுக்குள் கட்டண யுத்தம் கிளம்பியுள்ளது.
முதலில் ஐடியா நிறுவனம் இன்று அதன் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவு வழங்கும் ரூ.300/- கட்டண சேவை சலுகையை முன்னெடுத்துள்ளது. மறுபக்கம் மாநிலத்தின் டெல்காஸ் நிறுவனமான எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் முன்னெடுத்துள்ள சலுகைகள் பயனர்களுக்கு திருவிழாக்காலம் ஆரம்பித்துள்ள ஒரு மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.
நாள் ஒன்றிற்கு 10ஜிபி
எம்டிஎன்எல் இப்போது அதன் ரூ.319/- திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை வழங்கும் அதன் திட்டத்தை அறிவித்துள்ளது மறுபுறம் பிஎஸ்என்எல் நாள் ஒன்றிற்கு 10ஜிபி அளவிலான தரவை வழங்கும் அதன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
ரூ.249/-
பிஎஸ்என்எல் முன்னெடுத்துள்ள இந்த ரூ.249/- ஒரு 'வரம்பற்ற பிராட்பேண்ட் திட்டமாகும். இந்த திட்டம் இன்று ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கிடைக்கும். அதாவது ஒரு ரூபாய்க்கு 1ஜிபி டேட்டா என்ற விகிதம் கொண்ட திட்டம்.!
2ஜிபி
எம்டிஎன்எல் வழங்கும் ரூ.319/- திட்டத்தின் கீழ், பயனர்கள் எம்டிஎன்எல் பிணையத்தில் உள்ள வரம்பற்ற குரல் அழைப்புகளோடு சேர்த்து ஒரு நாளைக்கு 2ஜிபி தரவையும் அனுபவிக்கலாம். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த ரூ.319 திட்டமானது தற்போது தில்லி மற்றும் மும்பை வட்டாரங்களில் உள் எம்டிஎன்எல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை
மறுபக்கம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 திட்டமானது ஒரு நாளைக்கு 10ஜிபி அளவிலான தரவு இணைந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை வரம்பற்ற இலவச அழைப்புகளை (எந்த நெட்வொர்க்குடனும்) வழங்குகிறது.
ரூ.339/-
இந்த பிஎஸ்என்எல் திட்டம் ரிலையன்ஸ் ஜியோவை பின்னுக்கு தள்ளும் ஒரு திட்டம் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதேபோல 28 நாட்கள் செல்லுபடியாகும் நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான 3ஜி டேட்டா வழங்கும் ரூ.339/- திட்டமும் பிஎஸ்என்எல் ஜியோவிற்கு எதிராய் வெளியிட்ட சிறந்த கட்டண சலுகைகளில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
1ஜிபிபிஎஸ் வேகத்தில் ஆக்ட் பைபர்நெட் பிராட்பேண்ட் சேவை.!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470