சப் டைட்டில்களை தானாக பதிவிறக்கம் செய்யும் பிஎஸ் ப்ளேயர்

By Meganathan
|

கணினி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கும் இலவச மென்பொருள் தான் பிஎஸ் ப்ளேயர். இது தற்சமயம் அப்டேட் செய்யப்பட்டிருக்கும் ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்திலும் கிடைக்கின்றதோடு வேற்று மொழி திரைப்படங்களை பார்க்கவும் உதவியாக இருக்கின்றது.

{உலகின் சிறந்த மெல்லிய ஸ்மார்ட்போன்கள்}

சப் டைட்டில்களை தானாக பதிவிறக்கம் செய்யும் பிஎஸ் ப்ளேயர்

இந்த செயலியை மொபைல்களில் பயன்படுத்தினால் குறைந்த அளவிலான பேட்டரியே பயன்படுதப்படுகின்றது. பெரும்பாலும் avi, divx, flv, mkv, mov, mpg, mts, mp4, m4v, rmvb, wmv, 3gp, mp3, flac... வரை அனைத்து மீடியா ஃபார்மேட்களையும் சப்போர்ட் செய்கின்றது.

{புகைப்படம் எடுப்பவர்களுக்கான வித்தியாச கேஜெட் வகைகள்}

இந்த மென்பொருளானது வேற்று மொழி திரைப்படங்களை பார்க்கும் போது தானாக சப் டைட்டில்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றது. சப் டைட்டில் இல்லாத திரைப்படங்களுக்கு நீங்களாகவும் அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

English summary
The best free media player in the world. BS.Player is used by more than 70 million computer users throughout the world.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X