Just In
- 48 min ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- 1 hr ago 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- 2 hrs ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 4 hrs ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
Don't Miss
- Movies வாடகைக்கு உடை வாங்கும் நடிகை.. இதுலக்கூட கஞ்சத்தனமா? கிண்டலடிக்கும் பேன்ஸ்!
- News எல்லா தப்பையும் நீங்க தான் பண்ணீங்க..கக்கூஸ் கூட போக முடியல! திணறும் ரயில் பயணிகள்..தீர்வுதான் என்ன?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட்போன்
ப்ளாக்பெரி நிறுவனம் போர்ஷ் டிசைன் பி9983 கிராஃபைட் எனும் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய க்வர்ட்டி ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை போர்ஷ் டிசைன் பி 9983 கருவியில் 3.1 இன்ச் டச் ஸ்கிரீன் 720*720 பிக்சல் ரெசல்யூஷன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்4 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
2100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு ப்ளாக்பெரி போர்ஷ் டிசைன் பி9983 கருவியில் 8 எம்பி ப்ரைமரி கேமராவும் 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வை-பை, ப்ளூடூத் 4.0, எப்எம் ரேடியோ, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் மைக்ரோ எச்டிஎம்ஐ வழங்கப்பட்டுள்ளது.
ப்ளாக்பெரி போர்ஷ் டிசைன் பி9983 கிராஃபைட் கருவியிள் பிரத்யேக கடவு எண் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றது, புதிய ஸ்மார்ட்போன் ப்ளாக்பெரி கருவிகளில் வழங்கப்படும் ப்ளாக்பெரி ஹப், ப்ளாக்பெரி ப்லென்டு மற்றும் ப்ளாக்பெரி வேல்டு போன்ற அம்சங்களையும் வழங்கி இருக்கின்றது.
போர்ஷ் வடிவமைப்பு, ப்ளாக்பெரி பாதுகாப்பு, கச்சிதமான புதிய கீபோர்டு வடிவமைப்பு மற்றும் இதர சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் இந்த கருவியானது இந்தியாவில் ரூ.99,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470