ப்ளாக் ஃப்ரை டே ஸ்பெஷல், அமெரிக்கா டூ இந்தியா இறக்குமதி செய்யலாம்

Written By:

இந்தியாவில் கொஞ்ச நாட்களுக்கு முன் அரங்கேறிய பிக் பில்லியன் டே பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், இங்கு ப்ளிப்கார்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஷாப்பிங் டே, கலாச்சாரம் அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. அமெரிக்காவில் ப்ளாக் ஃப்ரைடே என்று அழைக்கப்படும் இந்த நாளில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.

அந்த வகையில் அமெரிக்காவில் இன்று ப்ளாக் ஃப்ரை டே அனுசரிக்கப்படுகின்றது. இன்று அமெரிக்க இணைய வர்த்தகங்களில் அதிக தள்ளுபடியில் பொருட்களை வாங்க முடியும். இந்தியாவில் இருந்தும் நீங்க பொருட்களை வாங்க முடியும் ஆனால் அதை அங்கிருந்து எடுத்து வர அதிகம் செலவாகும். இருந்தாலும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் இமைய வர்த்தகர்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

அமெரிக்காவில் அமேசான்.காம் மிகவும் பிரபலமானது, இதோடு இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் வசதியும் உள்ளது. ஆனால் இதன் கட்டணம் சற்று அதிகம் என்று தான் கூற வேண்டும்

2

ஈபேவின் குலோபல் ஈசிபை மூலம் உலகளாவிய பொருட்களை இந்தியாவில் இருந்து முன்பதிவு செய்ய முடியும்.

3

கணினி உபகரணங்களுக்கு சிறந்த தளமாக நியு எஃகு விளங்குவதோடு, தற்சமயம் இந்தியாவுக்கு தனது பொருட்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது.

4

வித்தியாசமான கருவிகளை வாங்க இந்த தளம் சிறந்தது. இங்கு கிடைக்கும் கருவிகள் பார்க்க வித்தியாசமாகவும் அனைவரையும் கவரும் விதமாகவும் இருக்கும்.

5

புகைப்படம் சார்ந்த எந்த கருவிகளை வாங்க வேண்டுமானாலும் நீங்க B&H போகலாம்

6

இந்த தளத்தில் பர்னீச்சர், நகைகள், மற்றும் இதர பொருட்களை வாங்க முடியும்

7

குழந்தைகளுக்கான பொம்மைகளை வாங்க டாய்சரஸ் சிறந்த தளம், இங்கு குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வித பொருட்களும் கிடைக்கும்

8

அமெரிக்காவில் ஆடைகளை வாங்க மக்கீஸ் சிறந்ததாக இருக்கும்

9

இங்கு யார் வேண்டுமானாலும் தாங்கள் விற்பனை செய்யப்போகும் பொருட்களை விளம்பரம் செய்யலாம், கைவினை பொருட்களுக்கு இது சிறந்த தளம்

10

பரிசு பொருட்கள் வாங்க இந்த தளம் சிறந்ததாக இருக்கும் என்பதோடு தனித்துவம் வாய்ந்த பொருச்களை இங்கு வாங்க முடியும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Black Friday Deals: 10 International Websites That Ship Goods to India. Here you will find the list of 10 International Websites That Ship Goods to India.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்