இது தான் இண்டர்நெட், அட இது தெரியாம போச்சே..!!

Written By:

1960 ஆம் ஆண்டு இண்டர்நெட் துவங்கிய காலத்தில் இருந்து பல்வேறு மாற்றங்களும், வளரச்சிகளையும் இண்டர்நெட் சந்தித்து வருகின்றது. வேல்டு வைடு வெப் சேவை துவங்கி 24 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் இண்டர்நெட் வளர்ச்சியானது தொழில்நுட்பம், வியாபாரம் மற்றும் கலாச்சாரம் என அனைத்திலும் பிரதிபலிக்கின்றது என்று தான் கூற வேண்டும்.

எல்லாம் விதி, எல்லாருக்கும் இப்படி ஒருத்தர் சிக்கிடுறாய்ங்க..!!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மின்சாரம்

இண்டர்நெட் இயங்க சுமார் 50 கோடி குதிரைத்திறன் கொண்ட மின்சாரம் தேவைப்படும்.

மின் அணு

ஒரே ஒரு மின்னஞ்சலை தயாரிக்க 200 கோடி மின் அணுக்கள் (எலக்ட்ரான்) தேவைப்படும்.

இண்டர்நெட்

உலகின் 700 கோடி மக்கள் தொகையில் சுமார் 240 கோடி பேர் இண்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழத்தின் எடையும் இண்டர்நெட் எடையும் ஒன்று தான் என்கின்றார் ரஸ்ஸல் செய்ட்ஸ் எனும் இயற்பியலாளர்.

இண்டர்நெட்

தற்சமயம் 870 கோடி கணினிகள் இண்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

யூட்யூப்

உலகம் முழுக்க சுமார் 60 நொடிகளில் 72 மணி நேரத்திற்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

பயணம்

இண்டர்நெட் பயன்படுத்தும் கருவிகள் அனைத்தும் சிக்னல்களை மின்னணுக்களாக மாற்றுகின்றன, இதன் மூலம் மின்னணுக்கள் சிறிய தூரம் வரை பயணம் செய்யும். இவை அனைத்தும் சில நொடிகளில் நடைபெற்று விடும்.

எடை

இண்டர்நெட்டில் இருக்கும் 50 லட்சம் டெராபைட்கள் ஒரு கைப்பிடி மண் எடையை விட குறைவு தான்.

வட அமெரிக்கா

வட அமெரிக்காவில் சுமார் 78 சதவீதம் பேர் இண்டர்நெட் பயன்படுத்துகின்றனர்.

ஆசியா

ஆசிய கண்டத்தில் சுமார் 170 கோடி பேர் இண்டர்நெட் பயன்படுத்துகின்றனர்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Bizarre Facts About the World Wide Web. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்