பில் கேட்ஸ் ஜெயிலுக்கு போனது உங்களுக்கு தெரியுமா

By Staff
|

உலகம் பிரபலம் வாய்ந்த தொழில் அதிபரும் பலருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை சேர்ந்த பில் கேட்ஸ் குறித்து உங்களுக்கு தெரிந்திராத பல வியப்பூட்டும் தகவல்களை கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தோல்வி அடைந்திருந்தால் செயற்கை நுண்ணறிவு பாடங்களில் ஆராய்ச்சியாளராகி இருப்பேன் என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆர்வம்

ஆர்வம்

செயற்கை நுண்ணறிவு பிரிவின் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக அதே பிரிவில் கேம்ப் ஒன்றில் உறுப்பினராக இருக்கிறார்.

பேன்டு

பேன்டு

பில் கேட்ஸ் தனக்கு பிடித்த இசை குழு வீஸர் என்று தெரிவிக்கித்தார்.

பணி

பணி

பில் கேட்ஸ் இன்றும் "Personal Agent," என்ற திட்டத்திற்காக பணியாற்றி வருகின்றார்.

பழைமை

பழைமை

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் டா வின் சி எழுதிய பதிப்புகளை சுமார் 30.8 மில்லியன் டாலர்களை கொடுத்து வாங்கினார் பில் கேட்ஸ்.

விமானம்

விமானம்

1997 ஆம் ஆண்டு வரை தனியார் விமானத்தில் பயனம் செய்த பில் கேட்ஸ் அதன் பின் சொந்த விமானத்தை மட்டும் தான் பயன்படுத்துகின்றார்.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

மற்ற தொழில் அதிபர்களை போன்றே கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தினார் பில் கேட்ஸ்.

ஒப்போ எப்11 ப்ரோ & ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு.!ஒப்போ எப்11 ப்ரோ & ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு.!

 சொத்து

சொத்து

தனக்கு இருக்கும் சொத்துக்களில் தன் பிள்ளைகளுக்கு சுமார் 10 மில்லியன் டாலர்களை மட்டும் தான் பில் கேட்ஸ் வழங்க இருக்கிறார்.

 கைது

கைது

சரியயான உரிமம் இல்லாத காரணத்தால் மெக்சிக்கோவில் பில் கேட்ஸ் கைது செய்யப்பட்டார்.

சார்ஜிங் கேபிளில் சிறிய உருளை : ரகசியம் இது தான்.!சார்ஜிங் கேபிளில் சிறிய உருளை : ரகசியம் இது தான்.!

Best Mobiles in India

English summary
Bill Gates some shocking facts which you haven't heard of. Here you will find some shocking facts of Bill Gates which you haven't heard of.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X