தலைசிறந்த டெக் நிறுவனங்கள் 2015.!!

Written By:

2015 ஆம் ஆண்டின் இறுதிக்கு வந்து விட்ட நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவு கூறும் நேரம் வந்து விட்டது. தொழில்நுட்ப சந்தையில் புதிய கருவிகளின் வெளியீடு, புதிய பிரான்டுகளின் வரவு என பல்வேறு மாற்றங்களை சந்தித்தது.

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் எவை என்பதை தான் இங்கு விளக்கியிருக்கின்றோம். அதன் படி இன்டெர்பிரான்ட்ஸ் எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் டாப் 10 பட்டியலை பெற்றிருக்கும் டெக் நிறுவனங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

10. எச்பி

இந்நிறுவனத்தின் பிரான்டு மதிப்பு 2015 ஆம் ஆண்டில் $23.256 பில்லியன் ஆகும்.

09. ஆரக்கிள்

இந்நிறுவனத்தின் பிரான்டு மதிப்பு 2015 ஆம் ஆண்டில் $27.283 பில்லியன் ஆகும்.

08. சிஸ்கோ

இந்நிறுவனத்தின் பிரான்டு மதிப்பு 2015 ஆம் ஆண்டில் $29.854 பில்லியன் ஆகும்.

07. இன்டெல்

இந்நிறுவனத்தின் பிரான்டு மதிப்பு 2015 ஆம் ஆண்டில் $35.415 பில்லியன் ஆகும்.

06. அமேசான்.காம்

இந்நிறுவனத்தின் பிரான்டு மதிப்பு 2015 ஆம் ஆண்டில் $37.948 பில்லியன் ஆகும்.

05. சாம்சங்

இந்நிறுவனத்தின் பிரான்டு மதிப்பு 2015 ஆம் ஆண்டில் $45.297 பில்லியன் ஆகும்.

04. ஐபிஎம்

இந்நிறுவனத்தின் பிரான்டு மதிப்பு 2015 ஆம் ஆண்டில் $65.095 பில்லியன் ஆகும்.

03. மைக்ரோசாப்ட்

இந்நிறுவனத்தின் பிரான்டு மதிப்பு 2015 ஆம் ஆண்டில் $67.67 பில்லியன் ஆகும்.

02. கூகுள்

இந்நிறுவனத்தின் பிரான்டு மதிப்பு 2015 ஆம் ஆண்டில் $120.314 பில்லியன் ஆகும். மேலும் கூகுள் நிறுவனம் இப்பட்டியலில் இரண்டாம் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

01. ஆப்பிள்

$170.276 பில்லியன் பிரான்டு மதிப்புடன் ஆப்பிள் நிறுவனம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here the Biggest Technology Brands Of 2015. Read More details about the tech brands in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்