ஸ்மார்ட்போன் - என்ன கதை உடுறியா..?

By Meganathan
|

உலகில் பயன்பாட்டில் இருக்கும் அனைத்து தொழில்நுட்பங்களை சுற்றியும் பல விந்தைகளும் மற்றும் பேய் கதைகளும் இருக்க தான் செய்கின்றது. இந்த வழக்கத்திற்கு ஸ்மார்ட்போன்கள் மட்டும் விதிவிலக்கா என்ன..?

ஸ்மார்ட்போன் டேட்டா கட்டணத்தை குறைக்கும் வழிமுறைகள்...!!

மக்கள் பயன்பாட்டில் சில ஆண்டுகளை மட்டுமே கடந்திருந்தாலும் ஸ்மார்ட்போன் குறித்து பல மூட நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் நம்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஸ்மார்ட்போன் குறித்து மக்கள் தளர்த்து கொள்ள வேண்டிய சில பழக்கங்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

கேமரா

கேமரா

மொபைல் போன் கேமராவில் அதிக மெகாபிக்சல்கள் இருந்தால் புகைப்படம் தரமாக இருக்கும் என்பது பொய். அதிக தரமுள்ள புகைப்படங்களை எடுக்க அதிக மெகாபிக்சல்களை விட சரியான சென்சார் மற்றும் அபெர்ச்சர் அளவு அவசியமாகும்.

பேட்டரி

பேட்டரி

பெரிய பேட்டரி இருந்தால் பேட்டரி பேக்கப் அதிகமாக இருக்காது. பொதுவாக ஸ்மார்ட்போன்களின் பேட்டரி பேக்கப் சக்தி வாய்ந்த பிரசாஸர்களுடன் தொடர்புடையது.

கோர்

கோர்

பெரிய பேட்டரி கேபாசிட்டி இருக்கும் பேட்டரிகள் அதிக நேரம் பேக்கப் வழங்கும் என்பதில் உண்மை இல்லை. பேட்டரி பேக்கப் கிடைப்பது முற்றிலும் பிராசஸர் மற்றும் இயங்குதளம் சார்ந்தது.

ப்ளூடூத்

ப்ளூடூத்

ஆட்டோமேடிக் ப்ரைட்னஸ், ப்ளூடூத் மற்றும் லைவ் வால்பேப்பர்கள் பேட்டரியை சீக்கிரம் பாழாக்கிவிடும் என்பதும் பொய் தான். இந்த ஆப்ஷன்களை பயன்படுத்தும் போதும் பயன்படுத்தாத போதும் அதிகபட்சம் 2% மட்டுமே வித்தியாசம்.

காந்தம்

காந்தம்

போனின் அருகில் காந்தம் இருந்தால் போனில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் அழிக்கப்பட்டுவிடும் என்பதும் பொய் தான்.

Best Mobiles in India

Read more about:
English summary
Here are some biggest smartphone myths busted. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X