பீம் ஆதார்அட்டை எப்படி புரட்சி ஏற்ப்படுத்துகிறது?

பீம் ஆதார்அட்டை நாட்டிற்க்குள் எப்படி புரட்சி ஏற்ப்படுத்துகிறது?

By Prakash
|

நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் வைத்துள்ள அட்டை ஆதார்அட்டை இவை சமுகத்தில் பல்வேறு புரட்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.மேலும் சமுக அக்கரை கொண்டு இத்திட்டத்தை உருவாக்கி உள்ளார் பிரதமர் மோடி அவர்கள்.

மக்கள் பல்வேறு அரசுஅலுவலகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரமாக தற்ப்போது ஆதார்அட்டைப் பயன்பெற்று வருகிறது.

பீம் ஆதார்அட்டை எப்படி புரட்சி ஏற்ப்படுத்துகிறது?

வங்கியில் ஆதார்அட்டை:
தற்போது வங்கிகளில் மிகப்பெரிய அளவிற்க்கு மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது.காரணம் இந்த பீம்ஆதார்அட்டை தான். ஒவ்வொரு தனிநபரும் ஆதார் அட்டையை வங்கிக்கணக்கில் இனைக்கவேண்டும் இதன் மூலம் வருமாணவரி எளிதில் பெறப்படும்.

ஆதார்அட்டை சிறப்பு:
ஆதார் அட்டை பொருத்தவரை தனிநபர் கைரேகை,மற்றும் கருவிழி ஸ்கேன்,புகைப்படம் போன்ற பல குறிப்புகள் இதில் இடம்பெற்றிருக்கும். இதனாலே அனைத்து தொழில் நிறுவனங்களுக்கு ஒரு முக்கியமான அடையளமாக இருக்கிறது.

ஐந்தான்டு திட்டம்:
பிரதமர் மோடி அவர்கள் ஐந்தான்டு திட்டம் கொண்டுவந்துள்ளது அனைவரும் அறிவோம்,மேலும் இதில் பல்வேறு மக்கள் முன்னெற்றத்திற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.அதற்க்கு ஒரு பெரிய அடையளமாக இந்த பீம்ஆதார்அட்டை உள்ளது.

கருப்புப்பணம்:
நாட்டில் தற்சமயம் மிகப்பெரிய மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது,காரணம் பல்வேறு கருப்புப்பணம் ஒழிக்கப்பட்டது தான்.மேலும் வருங்காலத்தில் பீம்ஆதார்அட்டை மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்.மேலும் டிஜிட்டல் இந்தியா முன்னெற்றத்திற்கு பக்கபலமாக இருக்கும் இந்த பீம்ஆதார்அட்டை.

நாட்டடின் வளர்ச்சி:
நாட்டடின் வளர்ச்சிக்கு பெறும்பங்கு மக்களிடையே உள்ளது. அனைத்துபகுதிகளிலும் தண்ணீர் வசதி, சாலைவசதி,வீட்டுமனைவசதி போன்றவற்றை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அதற்கு பக்கபலமாக இருப்பது பீம்ஆதார்அட்டை.என பிரதமர் மோடி மக்களுக்கு அறிவித்தார்.

மேலும்படிக்க:ஐபோன்8:கைரேகை ஸ்கேனர் மற்றும் 2பேட்டரியுடன் வருகிறுது!

Best Mobiles in India

Read more about:
English summary
BHIM Adhara Set to Revolutionize Indian Economy PM Modi; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X