ரூ.259/-க்கு 10 ஜிபி ஏர்டெல் 4ஜி தரவு வாய்ப்பை பெறுவது எப்படி.?

ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிரான போட்டியின் ஒரு விளைவாக வெறும் ரூ./259-க்கு 10 ஜிபி அளவிலான டேட்டாவை ஏர்டெல் வழங்குகிறது.

Written By:

பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி அளவிலான 4ஜி தரவை வெறும் ரூ.259/-க்கு வழங்கும் திட்டத்தை இந்த ரூ அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரூ.25/-க்கு ஒரு ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை ஏர்டெல் வழங்குகிறது.

இதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் திறமையான முறையில் ரிலையன்ஸ் ஜியோ மீதான போட்டியை எதிர் கொள்கிறது என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

புதிய 4ஜி ஸ்மார்ட்போன் :

முதலில் இந்த புதிய வாய்ப்பை புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களால் மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரூ.259/- பேக் :

ஒரு புதிய 4ஜி போன் கிடைக்கப் பெற்றதும் ரூ.259/- பேக் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதை ஆன்லைன் இணையதளங்கள் அல்லது ஆஃப்லைன் கடைகளிலும் நிகழ்த்தலாம்.

9 ஜிபி :

இந்த திட்டத்தின் முதல் 1 ஜிபி அளவிலான 4ஜி தரவு உடனடியாக வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும் மற்றும் கூடுதலாக கிடைக்கப்பெறும் 9 ஜிபி அளவிலான தரவை மைஏர்டெல் ஆப் மூலம் வழங்கப்படும் என்றும் அறிக்கை ஒன்றில் ஏர்டெல் கூறியுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மூன்று முறை :

ஏர்டெல் வழங்கும் இந்த சமீபத்திய வாய்ப்பை இந்தியாவின் நம்பர் 1 தொலைதொடர்பு நிறுவனத்தைப்படி சந்தாதாரர்கள் 90 நாட்களுக்குள் மூன்று முறை அதிகபட்சமாக இந்த சேவையை பெற முடியும்.

மைஏர்டெல் ஆப் :

ரீசார்ஜ் நிகழ்ந்ததும் கூடுதலாக 9 ஜிபி அளவிலான தரவை பெற நீங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் அதிகார்ப்பூர்வ ஆப் ஆன மைஏர்டெல் ஆப்தனை பதிவிறக்கம் செய்ய வேண்டும், பின்னர் லாக்-இன் செய்து பாப்-அப் தனை கிளிக் செய்யவும். கூடுதலாக வழங்கப்படும் 9 ஜிபி டேட்டாவானது 24 அல்லது 48 மணி நேரங்களில் உங்களுக்கு கிடைக்கும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Bharti Airtel rolls out 10 GB data offer at Rs 259 across India. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்