இணைய அழைப்புகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் கைவிட்டது

Written By:

ஸ்கைப், வைபர் மற்றும் லைன் ஆகிய செயளிகள் இணையம் கொண்டு இயங்குவதோடு வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகளை மேற்கொள்ள வழிவகுத்தது. இந்த செயலி பயன்படுத்துவோர் எந்த நாடுகளில் இருந்தாலும் இலவச அழைப்புகளை செய்ய முடியும்.

இணைய அழைப்புகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஏர்டெல் கைவிட்டது

இன்டெர்நெட் பயன்படுத்தும் இந்த சேவையினால் வருமானம் அதிகளவில் பாதிக்கப்படுவதாக பல தொலை தொடர்பு நிறுழனங்களும் தெரிவித்து வந்தன.

[பழைய ஸ்மார்ட்போன் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்று பாருங்கள்]

இந்த முடிவிற்கு இன்டெர்நெட் பயன்படுத்துவோர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு ஏர்டெல் நிறுவனத்திற்கு பல்வேறு வகையில் நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து வாய்ஸ் கால்களுக்கு அறிவித்த கட்டன முறை கைவிடப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Bharti Airtel drops plan to charge extra for VoIP calls. Bharti Airtel Ltd dropped a plan on Monday to charge clients extra for Internet communication services.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்