ரூ.599க்குள் தலைசிறந்த வயர்லெஸ் ஸ்பீக்கர் மற்றும் மவுஸ் வகைகள்.!!

Written By:

இசை அனைவரது வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது எனலாம். எத்தனை பெரிய கோபக்காரர்களையும் நிமிடங்களில் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது தான் இசை. சிலருக்கு மனதை அமைதியாக வைத்து கொள்ளவும், சிலருக்கு ஆரவாரமாக இருக்கவும் இசை பேருதவியாக இருந்து வருகின்றது.

அந்த வகையில் இசை கடலில் மூழ்க நினைக்கும் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமாக இருப்பது ஸ்பீக்கர் வகைகள் தான். ஆனால் இந்த ஸ்பீக்கர் கருவியை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்வது சற்றே சிரமமான காரியமாகும். இதை ஈடு செய்யும் ஓர் கருவியாக இன்றைய வயர்லெஸ் ஸ்பீக்கர் கருவிகள் இருக்கின்றது.

வயர் இல்லாமல் இயங்கும் திறன் இன்று பல கருவிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் குறைந்த விலையில் வயர் இல்லாமல் இயங்கும் ஸ்பீக்கர் மற்றும் மவுஸ் கருவிகளின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்பீக்கர்

ரூ.599க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

வயர்லெஸ் ஸ்பீக்கர்

ரூ.499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

வயர்லெஸ் ஸ்பீக்கர்

ரூ.426க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

வயர்லெஸ் ஸ்பீக்கர்

ரூ.549க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

வயர்லெஸ் ஸ்பீக்கர்

ரூ.599க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

வயர்லெஸ் ஆப்டிக்கல் மவுஸ்

ரூ.359க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

ஆப்டிக்கல் மவுஸ்

ரூ.319க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

ஆப்டிக்கல் மவுஸ்

ரூ.429க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

ஸ்பீக்கர்

ரூ.475க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

ஆப்டிக்கல் மவுஸ்

ரூ.349க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out the list of Best Wireless Speakers And Mouse, priced under Rs.599 in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்