வெளியானது : பாதுகாக்கப்பட்ட கூகுள் 'ரகசியங்கள்'..!

|

'உங்கள் பெயர் கூகுள் இல்லையென்றால்.. உங்களுக்கு எல்லாமே தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை..!' என்று 'நகைச்சுவையான' ஒரு தத்துவமே உண்டு..! அந்த அளவிற்கு கூகுள் தன் வசம் அத்துனை சக்திகளையும் கொண்டுள்ளது. விடைகள் உள்ள எந்த ஒரு கேள்விக்கும் தெரியாது, இல்லை, முடியாது என்ற பதிலை கூகுள் கொடுத்ததாய் சரித்திரமே இல்லை..!

கூகுள் கார்டுபோர்டு செய்வது எப்படி..?

உலகில் வேறு எந்தவொரு நிறுவனத்தாலும் உருவாக்கிவிட இயலாத வண்ணம் அப்படி என்ன மாதிரியான தேடுபொறி தொழில்நுட்பத்தை தான் கூகுள் பயன் படுத்துகிறது, இந்த அளவு துல்லியம் சாத்தியமாவது எப்படி, கூகுளின் ரகசியங்கள் தான் என்ன..? - இப்படி ஆயிரம் கேள்விகள் உண்டு..!

<strong>டெலிட் பேஸ்புக்: மார்க் ஸுக்கர்பெர்க் உட்பட 5கோடி பயனர்களின் கணக்குகள் 'ஹேக்" title="டெலிட் பேஸ்புக்: மார்க் ஸுக்கர்பெர்க் உட்பட 5கோடி பயனர்களின் கணக்குகள் 'ஹேக்".!" loading="lazy" width="100" height="56" />டெலிட் பேஸ்புக்: மார்க் ஸுக்கர்பெர்க் உட்பட 5கோடி பயனர்களின் கணக்குகள் 'ஹேக்".!

இயேசு முகம், இரத்த குளம் - குழப்பமான கூகுள் போட்டோக்கள்..!

பெரு நிறுவனங்களின் அத்துணை கேள்விகளுக்கும் பதில்களாய் கூகுள் தான் உட்கட்டமைப்பு சார்ந்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. வெளியான புகைப்படங்கள் உலக ஐடி நிறுவனங்களை 'வாய் பிளக்க' செய்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..!

பாதுகாவலன் :

பாதுகாவலன் :

கூகுள் டேடா மையத்தின் வாசலில் நிற்கும் கவசம் அணிந்த பாதுகாவலன் (Armor-clad stormtrooper)..!

துணை :

துணை :

கூகுள் தேடு பொறிக்கு துணை செய்யும் மாபெரும் நெட்வார்க்கள்..!

மாபெரும் :

மாபெரும் :

கூகுள் டேடா மையத்தின் மாபெரும் மெஷின்கள் மற்றும் சர்வர்கள்..!

புரட்சி :

புரட்சி :

பல கிலோ மீட்டர்கள் வரை நீளும் கூகுள் டேடா மையத்தின் இந்த கம்ப்யூட்டர் சர்வர்களும், நெட்வர்க்களும் தான் கூகுள் செய்யும் புரட்சிகளுக்கு காரணமாகும்..!

கூகுள் :

கூகுள் :

இது மட்டுமின்றி கூகுள் டேடா மையம் எப்படி இயங்குகிறது என்ற கோட்பாட்டையும் கூகுள் வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..!

கோட்பாடு :

கோட்பாடு :

அந்த கோட்பாடு - ஜுப்பிட்டர் நெட்வர்க் தியேரி (Jupiter network theory) எனப்படுகிறது..!

100 மடங்கு :

100 மடங்கு :

ஜுப்பிட்டர் நெட்வர்க் ஆனது கூகுளின் முதல் நிலை நெட்வர்க்கை விட 100 மடங்கு வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது..!

ஜிமெயில் மற்றும் யூட்யூப் :

ஜிமெயில் மற்றும் யூட்யூப் :

இந்த நெட்வர்க் மற்றும் பிரம்மாண்டமான இயந்திரங்கள் ஜிமெயில் மற்றும் யூட்யூப் இயக்கதிற்கானது..!

தொழிற் கிடங்குகள் :

தொழிற் கிடங்குகள் :

இது மட்டுமின்றி தங்களுக்கு உலகம் முழுக்க 10,000 தொழிற் கிடங்குகள் உள்ளது என்ற ரகசியத்தையும் வெளியிட்டு உள்ளது கூகுள்..!

மின்னல் வேகம் :

மின்னல் வேகம் :

அனைத்து தொழிற் கிடங்குகளும் ஆதி வேக மின்னல் வேகத்தில் பரிமற்றங்கள் செய்து கொள்கின்றனவாம்.!

ஒரு நொடிக்கு :

ஒரு நொடிக்கு :

அதாவது ஒரு நொடிக்கு 10 ஜிபி என்ற வேகத்தில்..!

ஹார்ட்வேர்கள் :

ஹார்ட்வேர்கள் :

கூகுள் டேடா மையத்தில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான ஹார்ட்வேர்கள் (Hardwares) மிகவும் விலை குறைவான, அதே சமயம் அதிவேகமாக செயல்பட கூடியவைகளாம்..!

வண்ணம் :

வண்ணம் :

கூகுள் டேடா மையத்தில் தண்ணீரை கொண்டு செல்ல பயன்படும் கூகுள் பைப்கள், கூகுள் தேடு பொறியின் பிரபல வண்ணங்களான நீளம், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் உள்ளன..!

நீர் :

நீர் :

அதாவது, நீல நிற பைப்கள் குளிர்ந்த நீரையும், சிவப்பு நிற பைப்கள் தண்ணீர் குளிர்ந்த நிலையை அடைவதற்கு முன் இருக்கும் சூடு நீரையும் கொண்டுள்ளதாம்..!

டேடா மையங்கள் :

டேடா மையங்கள் :

கூகுளின் மிக பெரிய டேடா மையங்கள் அமெரிக்கா, பெல்ஜியம் மற்றும் ஃபின்லாந்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Check out here some Best Kept Secrets Of Google. Read more about this in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X