வாவ்..! மரத்தால் ஆன ஐபோன் 6 கேஸ்கள்..!

Posted by:

மொபைல் பிரியர்களின் சமீபத்திய ஜுரம் - ஐபோன். அந்த வரிசையில் தற்போது எல்லோரையும் பரவசப்படுத்திக் கொண்டு இருக்கிறது - ஐபோன் 6..!

கையில் ஐபோன் வைத்து இருந்தாலே ஒரு தனி கெத்துதான். அதுவும் இது போன்ற வித்தியாசமான ஐபோன் கேஸ்கள் உங்களை இன்னும் உற்ச்சாகமூட்டும். இனி பாலிகார்போனேட் அல்லது மெட்டல் கேஸ்களை ஓரம் கட்டுங்கள். தனித்துவமான, பார்த்து யாரும் எளிதில் பின்பற்ற முடியாத ஸ்டைலில இருக்கட்டும் உங்கள் புது ஐபோன் கேஸ்கள்..!

மைக்ரோசாப்ட் - கொசுக்களின் புதிய வில்லன்..!

கைவினைக் கலைஞர்கள் மரங்களை பயன்படுத்தி உருவாக்கிய வித்தியாசமான ஐபோன் 6 கேஸ்களில், சிறந்த 8 கேஸ்களைத்தான் இங்கே காணவிருக்கிறோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கிளிக் வுட்டன் (நெடிவ் யூனியன்):

ஆறு வண்ணங்களில் கிடைக்கும் இது சேர்ரி மற்றும் வால்நட் மரத்தால் உருவானது,
விலை : 40 டாலர்.

கார்வுடு வுட் சாலிட் கேஸ் :

7 மரப்பட்டை அடுக்களால் உருவாக்கப்பட்டது.
விலை : கிடைக்கப் படவில்லை.

க்ரூவ் மேட் மேப்பில் :

இது மிகவும் மெல்லியது, எடை குறைவானது இருப்பினும் பலமானதும் கூட,
விலை : 99 டாலர்.

மினியாட் ஐ வுட் 6 :

3 வகைகளில் கிடைக்க கூடிய இது மிகவும் விவரமான கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
விலை : 79 யூரோ

வெண்ஜ் கேஸ் (ரிக்கவர்) :

பாலிகார்போனேட் முனைகளை கொண்ட இது எளிதாக பொருந்திக்கொள்ளும்,
விலை : 40 டாலர்.

ஹக்கோ ஐ போன் 6 வுட்டன் கேஸ் :

உயர்தர மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட இது, ஃபார்ம் ஃபிட்டிங் டிசைன் கொண்டதாகும்,
விலை : 68 டாலர்.

டீஃப்பனி அண்ட் டேவிட் வுட்டன் கேஸ் :

100% மரப் பட்டைகளால் ஆன இது, வெல்வட் ஃபினீஷிங் கொண்டது,
விலை : 30 டாலர்.

ஸ்லிக்கூ வுட்டன் கேஸ் :

குறைந்த விவரங்களை கொண்ட இது அனைத்து வகை பாதுகாப்பையும் வழங்கும்,
விலை : 13 டாலர்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here some best iPhone 6 wooden cases. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்