வோடபோன் ரெட் தேர்வு செய்தால் கிடைக்கும் ஐந்து நன்மைகள்!

Written By:

ரிலையன்ஸ் ஜியோ வரவு ஏற்படுத்திய சலசலப்பு இன்னும் ஓயவில்லை, அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது டேட்டா சேவைக் கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்கதையாகி வருகின்றது.

ஏர்டெல் நிறுவனம் தனது மை ஏர்டெல் அப்ளிகேஷனினை அப்டேட் செய்து, வாய்ஸ் காலிங், கிளவுட் ஸ்டோரேஜ் என பல்வேறு அம்சங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. மற்ற நிறுவனங்களைப் போன்றே வோடபோன் நிறுவனமும் தனது சேவைக் கட்டணங்களை மாற்றியமைத்து வருகின்றது.

அந்த வகையில் வோடபோன் நிறுவனம் வோடபோன் ரெட் பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. அவ்வாறு வோடபோன் ரெட் வழங்கும் அம்சங்களை விரிவாகப் பார்ப்போமா..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டபுள் டேட்டா சலுகை

வோடபோன் ரெட் பயனர்கள் 1 ஜிபி 4ஜி டேட்டா ரூ.499க்கு வழங்கப்பட்டது. மேலும் 8 ஜிபி 4ஜி டேட்டா கட்டணம் ரூ.1999 வரை இருந்தது. புதிய மற்றும் ஏற்கனவே வோடபோன் ரெட் பயன்படுத்தும் பயனர்களுக்கு டபுள் டேட்டா சலுகை வழங்கப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வாழ்நாள் சலுகைகள்

வோடபோன் ரெட் பயனர்களுக்கு வாழ்நாள் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்தச் சலுகைகளும் புதிய மற்றும் பழைய பயனர்களுக்கும் வழங்கப்படுகின்றது. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது BB249 திட்டத்தினை புதிய பிராட்பேண்ட் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.

ஆண்டு இறுதி வரை செல்லுபடியாகும்

ஏற்கனவே வோடபோன் ரெட் பயன்படுத்துபவர்களும் புதிய பயனர்களும் டபுள் டேட்டா சலுகையினை வாழ்நாள் முழுக்க பயன்படுத்த முடியும். ஆனால் டிசம்பர் 31, 2016க்குள் இந்தச் சேவையை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

4ஜி வட்டங்களில் இருக்கும் பயனர்கள்

வோடபோன் ரெட் சேவையானது 4ஜி வட்டங்களில் இருக்கும் பயனர்கள் கூடுதல் டேட்டா எல்லா நேரங்களிலும் பயன்படுத்த முடியும்.

3ஜி வட்டங்களில் இருக்கும் பயனர்கள்

3ஜி வட்டங்களில் இருக்கும் பயனர்கள் கூடுதல் டேட்டாவினை அதிகாலை 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை பயன்படுத்த முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Benefits of Choosing Vodafone Red Postpaid Service
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்