இன்டர்நெட்டில் 'முற்றிலும்' இலவசமாக கிடைக்கும் 10 விடயங்கள்..!

Written By:

இலவசம், இலவசம், இலவசம் தான். பணம் இருந்தால் எதுவானாலும் செய்யலாம் என நினைப்போரும், பணத்திற்காக எதுவும் செய்ய துனிந்தோரும் இருக்கும் இதே உலகில் பணம் இல்லாமல் மகிழ்ச்சியாய் இருக்க முடியும் என கூறுவோரும் இருக்க தான் செய்கின்றனர்.

பணம், பகை இன்றி உலகில் இலவசமாய் பலவற்றை செய்ய முடியும். அந்த வகையில் நாம் பணம் கொடுத்து வாழ்ந்து வரும் இண்டர்நெட் உலகில் பணம் இல்லாமல் இலவசமாய் என்னென்ன செய்ய முடியும் என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

இணையதள முகவரி : http://www.patatap.com/

2

முந்தைய ஸ்லைடரில் வழங்கப்பட்டுள்ள இணையதளம் சென்று கணினியில் இசையை உருவாக்கலாம். அதீத ஆர்வம் இருந்தால் நாளடைவில் நீங்களும் கூட இசையமைப்பாளர் ஆகலாம். நம்புங்க பாஸ்..

3

இணையதள முகவரி : https://www.coursera.org/

4

கல்வி கற்க ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். இந்த தளத்தில் பல்வேறு பிரிவுகளில் தரவுகளை இலவசமாக பெற முடியும்.

5

இணையதள முகவரி : http://www.tamilnannool.com/tamil-novels/

6

ஆன்லைனில் தமிழ் நந்நூல் தளத்தில் பல தமிழ் நாவல்களை இலவசமாக படிக்க முடியும்.

7

இணையதள முகவரி : https://pixlr.com/

8

மொபைலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்யும் முன் இன்த தளம் சென்று போட்டோவினை பட்டி, டிங்கரிங் செய்து கொள்ள முடியும்.

9

இணையதள முகவரி : http://www.bigpoint.com/

10

பிக் பாயின்ட் தளம் சென்று கேம்களை இலவசமாக விளையாட முடியும். ஆனால் இதை செய்ய அன்லிமிடெட் இண்டர்நெட் ப்ளான் அவசியம் மக்களே.

11

இணையதள முகவரி : http://download.cnet.com/Pando/3000-2196_4-10546621.html

12

இந்த தளம் சென்று அதிகபட்சம் 1 ஜிபி வரையிலான தரவுகளை இலவசமாக பரிமாறி கொள்ள முடியும்.

13

இணையதள முகவரி : http://www.videojug.com/

14

இந்த தளத்தில் கேக், மெழுகு வர்த்தி மற்றும் இதர வகைகளை தயாரிப்பது எப்படி என்பதை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

15

இணையதள முகவரி : http://blifaloo.com/info/lies.php

16

இந்த தளத்தில் இருக்கும் தகவல்களை படித்தால் யாரும்
உங்களை ஏமாற்ற முடியாது. இத்தகவல்கள் யாரேனும்
உங்களிடம் பொய் கூறினால் உங்களால் எளிதாக கண்டுபிடித்து விட முடியும்.

17

இணையதள முகவரி : https://forums.techguy.org/

18

இந்த தளத்தின் மூலம் உங்களது கணினியில் ஏற்படும்
பிரச்சனைகளுக்கான தீர்வினை தெரிந்து கொள்ள முடியும்.

19

இணையதள முகவரி : http://www.wififreespot.com/asia.php

20

இந்த இணையதளம் சென்று இந்தியாவில் இலவச வை-பை கிடைக்கும் இடங்களை தெரிந்து கொள்ளலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Awesome Things You Can Do On The Internet For Free Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்