உங்களோட ஏ.டி.எம் பின்கோடு இதுவா!!!

By Keerthi
|

இன்று உலகம் மொத்தமுமே ஒரு கம்பியூட்டரில் அடங்கிவிட்டது எனலாம் அந்த அளவிற்கு உலகம் மேல்நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் முன்பேல்லாம் வங்கிகளில் பணம் போடவோ எடுக்கவோ வங்கிக்கு தான் செல்ல வேண்டும் அங்கு சென்று கால் கடக்க நின்று தான் அந்த வேலைகளை முடிக்க வேண்டி இருந்தது.

ஆனால். தற்போதோ நிலைமையே வேறு நெட் பேங்கிங், இ மெயில் பேங்கிங் என அனைத்திலுமே இன்டர்நெட் வேகமாக வளர்ந்து விட்டது, அதிலும் பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் ஒரு சில விநாடிகளில் நடைபெற்று விடுகின்றது.

Click Here For New Smartphones Gallery

உங்களோட ஏ.டி.எம் பின்கோடு இதுவா!!!

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

எந்த அளவுக்கு அதில் நன்மைகள் உள்ளதோ அந்த அளவுக்கு அதில் பல தீமைகளும் உள்ளது என்பதை நாம் ஏற்றுதான் ஆக வேண்டும்.

இன்று நம் அனைவரிடமும் உள்ள ஏ.டி.எம்(ATM) கார்டில் உள்ள பின் கோடு பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

இன்று உலகில் நூற்றுக்கு 30 சதவிதம் பேரின் பின்கோடு என்ன தெரியுமா நண்பரே 1234 தான் இதை ஹாக்கர்கள் மிக எளிதாக அதில் ஊடுருவி அவர்கள் அக்கவுண்டில் உள்ள பணத்தை திருடிவிடுகிறார்கள்.

மேலும், இன்று உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் காமன் பின்கோடு இதுதான் 1234, 1111, 0000, 1212, 7777, 1004, 2000, 4444, 2222, 6969 இந்த கோட்களை ஹாக்கர்கள் மிக எளிதாக கண்டுபிடித்து விடுகிறார்கள்.

எனவே மேலே சொன்னவற்றில் ஏதேனும் உங்கள் பாஸ்வேர்டு எனில் உடனே மாற்றிவிடுங்கள் சற்றும் தாமதிக்காதீர்கள்.

இதிலும் மிக வலிமையான பின்கோட்களும் உள்ளது அது 8068, 8093, 9629, 6835, 7637, 0738, 8398, 6793, 9480, 8957 இந்த வகையில் இவை ஹாக்கர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத பின்கள் ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X