Just In
- 7 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 7 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 8 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 9 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
4ஜிபி ரேம் கொண்ட ஏசஸ் சென்ஃபோன் 2 வெளியானது
4ஜிபி ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றது ஏசஸ் சென்ஃபோன் 2. இந்தியாவில் மூன்று வித மாடல்களில் வெளியாக இருக்கின்றது புதிய சென்ஃபோன் 2.
கீழ் வரும் ஸ்லைடர்களில் ஏசஸ் சென்ஃபோன் 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பாருங்கள்..
ஏசஸ் சென்ஃபோன் 2
ஏசஸ் சென்ஃபோன் 2 ZE551ML 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 22,999, சென்ஃபோன் 2 ZE551ML 4ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 19,999, சென்ஃபோன் 2 ZE551ML 2ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 14,999, மற்றும் சென்ஃபோன் 2 ZE550ML ரூ. 12,999 என விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது.
இயங்குதளம்
அனைத்து சென்ஃபோன் 2 வகைகளும் ZenUI சார்ந்த கூகுளின் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் கொண்டுள்ளது.
பிராசஸர்
சென்ஃபோன் 2 ZE551ML 64 பிட் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் இன்டெல் ஆடம் பிராசஸரும், 2ஜிபி ரேம் மாடல் 64 பிட் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் இன்டெல் ஆடம் பிராசஸரும், சென்ஃபோன் 2 ZE550ML மாடல் இன்டெல் ஆடம் பிராசஸரும் வழங்கப்பட்டுள்ளன.
டிஸ்ப்ளே
ஏசஸ் சென்ஃபோன் 2 ZE551ML 5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளேவும், சென்ஃபோன் 2 ZE550ML மாடல் 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டுள்ளன.
சிம் கார்டு
மூன்று மாடல்களிலும் டூயல் சிம் கார்டு ஸ்லாட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470