100 சதவீதம் கேஷ்பேக், ரூ.11,000 மதிப்புள்ள இலவசங்கள், இது தீபாவளி சலுகை!!

Written By:

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. பல்வேறு ஆன்லைன் விற்பனை திருவிழாக்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது.

இந்தப் பட்டியலில் அசுஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. அதன் படி அசுஸ் அறிவித்திருக்கும் சலுகைகள் குறித்த விரிவான தகவல்களை பார்ப்போமா..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

தேதி

அசுஸ் நடத்தும் தீபாவளி விற்பனை அக்டோபர் 18 ஆம் தேதி முதல் அக்டோபர் 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இந்த விற்பனையில் பயனர்களுக்கு 100 சதவீத கேஷ்பேக் மற்றும் இலவசங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேஷ்பேக்

அசுஸ் சென்ஃபோன் 3 வாங்கும் 100 அதிர்ஷ்டசாலிகளுக்கு 100 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகின்றது. அதன் படி மொபைல் வாங்க நீங்கள் செலுத்தும் தொகை முழுவதுமாக திரும்ப வழங்கப்பட்டு விடும்.

போட்டி

அசுஸ் விற்பனை திருவிழாவில் கலந்து கொள்ள அசுஸ் இணையதளம் சென்று உங்களின் மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி மற்றும் பெயரை குறிப்பிட்டுப் பதிவு செய்ய வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நோட்டிபிகேஷன்

பதிவு செய்ததும் விற்பனை தேதிகளை குறிப்பிட்டு நோட்டிபிகேஷன் உங்களுக்கு அனுப்பப்படும். அக்டோபர் 18 ஆம் தேதி முதல் விற்பனை துவங்க இருப்பதால் இதற்கு முன் பதிவு செய்வது அவசியம் ஆகும்.

விற்பனை

அசுஸ் சென்போன் 3 ZE520KL அல்லது ZE552KL மாட்லகளில் உங்களுக்கு விருப்பமான கருவியினை வாங்கலாம்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தேர்வு

நீங்கள் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் உங்களுக்கு அசுஸ் சார்பில் மின்னஞ்சல், அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

விதிமுறைகள்

அசுஸ் தீபாவளி சலுகையினை பெற பயனர்கள் நேரடியாக அசுஸ் இணையதளம் செல்ல வேண்டும். மற்ற வணிகர்களிடும் இருந்து கருவிகளை வாங்கும் போது இந்தச் சலுகைகளை பெற முடியாது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மின்னஞ்சல் முகவரி

பயனர்கள் அசுஸ் இணையதளத்தில் வழங்கும் மின்னஞ்சல் முகவரி, மொபைல் நம்பர் போன்றவை சரியானதாக இருக்க வேண்டும். தவறாக இருக்கும் பட்சத்தில் பனர்களுக்கு அசுஸ் நோட்டிபிகேஷனினை பெற இயலாது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நீக்கம்

எந்தப் பயனரையும் நீக்குவது அல்லது பரிசுத் தொகையை எந்த நேரத்திலும் குறைக்க அசுஸ் நிறுவனத்திற்கு முழு உரிமை உள்ளது. அனைத்து இந்திய குடிமக்களுக்கு அசுஸ் சலுகையினை பெற முடியும். இந்தியாவை விட்டு வெளியேறும் பயனாளிகள் இந்தச் சலுகைகளை பெற இயலாது.

நிறைவு

அசுஸ் தீபாவளி சலுகைகளுக்குப் பதிவு செய்யும் கடைசி நேரம் அக்டோபர் 18 ஆம் சரியாக 12.00 மணியுடன் நிறைவு பெறுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Asus diwali offer win 100 percent cashback and 11000 rs gifts
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்