இந்தியர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய செயலிகள், நீங்கள் பயன்படுத்துகின்றீர்களா

Posted by:

இன்று எல்லாவற்றிற்கும் செயலி என்றாகிவிட்டது, செயலிகளின் மூலம் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது என்றும் கூறலாம். அந்த வகையில் இந்தியராக நீங்கள் பயன்படுத்த வேண்டிய சில செயலிகளை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். இந்த செயலிகள் உங்களுக்கு உபயோகமாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் இருக்கும். அடுத்து வரும் ஸ்லைடர்களில் அந்த செயலிகளின் பட்டியலை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Saavn

இந்த செயலி மூலம் பாடல்களை இணையத்தில் இருந்து நேரடியாக மொபைலுக்கு ஏற்றி கொள்ளலாம், ஆன்டிரய்டு இயங்குதளங்களில் இலவசமாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

Zomato

உங்கள் பகுதியில் இருக்கும் உணவகங்களை கண்டறியவும் இணையத்தின் மூலம் உணவு வகைகளை முன்பதிவு செய்யவும் இந்த செயலியை பயன்படுத்தலாம், இந்த செயலி ஆன்டிராய்டு இயங்குதளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

Sari App

புடவை கட்ட தெரியவில்லை என்றால் இன்த செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள், ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளங்களில் சுமார் 1.99 டால்ரகளுக்கு இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.

iRangoli

கோலம் போடுவது எப்படி என்று இன்த செயலியை பார்த்து தெரிந்து கொள்ளலாம், இந்த செயலி ஆப்பிள் ஐஓஎஸ் போன்களுக்காக 1.99 டாலர்களுக்கு கிடைக்கின்றது.

Map My India

ஜிபிஎஸ் சேவையை சிறப்பாக வழங்கும் செயலிகளில் இந்த செயலி முதன்மையானவையாக இருக்கின்றது, இந்த செயலி 49.99 டாலர்களுக்கு ஆப்பிள் ஐஓஎஸ், மற்றும் ஆன்டிராய்டு இயங்குதளங்களில் கிடைக்கின்றது.

ICC Cricket World Cup 2015

இந்த செயலியை உலக கோப்பை 2015 நிகழ்வுகளை உடனுக்குடன் பெற முடியும்.

Mundu TV

இந்த செயலி மூலம் உங்களுக்கு பிடித்த தொலைகாட்சி தொடர்களை பார்க்க முடியும், ஆப்பிள் ஐஓஎஸ், ஆன்டிராய்டு, சிம்பயான், ப்ளாக்பெரி மற்றும் பல இயங்குதளங்களில் இந்த செயலி கிடைக்கின்றது.

Super Badminton 2010 HD

விளையாட்டு ப்ரியர்களுக்கான செயலி இது, ஆப்பிள் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் 4.99 டாலர்களுக்கு கிடைக்கின்றது.

OneIndia Tamil

இந்த செயலியை கொண்டு தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற முடியும்.

YOGA HD

யோகா பயற்சி மேற்கொள்ள இந்த செயலி சிறந்தது, ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளத்தில் இந்த செயலியை இலவசமாக பயன்படுத்தலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Apps for every Indian. Here you will find some interesting Apps for every Indian, this is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்