ஆப்பிள் நிருவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஓரினச்சேர்க்கையாளர், உண்மையாவா

Posted by:

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகஅதிகாரி டிம் கூக் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறியுள்ளார். வியாழன்கிழமை வெளியான இந்த தகவல் உலகம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது. கூக் போன்று பலரும் இதற்கு முன் வெளிப்படையாக இந்த விஷயத்தை அரிவித்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வெளியான செய்தியில் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது பெருமையாக உள்ளது என்றும் இதற்காக தான் வருத்தப்படவில்லை என்றும் கடவுள் கொடுத்ததில் மிகப்பெரிய பரிசாக இதை தான் கருதுவதாகவும் கூக் தெரிவித்துள்ளார்.

இந்த தலைமுறை வாசிகள் ஓரினச்சேர்க்கையை தவறாக பார்ப்பதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பிய வாவ்க்கையை வாழ உரிமை இருக்கின்றது. அந்த வகையில் இதுவரை பலர் தாங்கள் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கும் நிலையில் இதில் புதிதாக கூக் இணைந்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இவர் அல்லாத சில பெரிய வியாபரிகளும் இந்த விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

லண்டன் எஹ்எஸ்பிசி வங்கியின் தலைமை அதிகாரியாக 2012 ஆம் ஆணஅடு நவம்பார் மாதம் பதிவியேற்ற ஆன்டோனியோ சிம்மோஸ், 2013 ஆம் ஆண்டு மாதம் தனியார் பத்திரக்கை மூலம் ஊக்கமளிக்கும் ஓரினச்சேர்க்கையாளராக பரிந்துரைக்கப்பட்டார்

2

கூகுளின் விற்பனை பிரிவு துணை தலைவர்களில் ஒருவரான அர்ஜான் டிஜிக் ஓரினச்சேர்ககையாளர்களில் ஒருவராக உள்ளார், செப்டம்பர் 2008 இல் இணைந்தார்.

3

ஐபிஎம் தலைமை அதிகாரி ஓரினச்சேர்க்கையாளர்களில் பிரபலமானவராக இருக்கிறார்.

4

நைக் நிறுவனத்தின் தலைமை தகவல் அதிகாரி ஆந்தோனி வாட்சன் பார்ச்சூன் 100 நிறுவனங்களின் முதல் ஓரினச்சேர்க்கையாளராக அந்நிறுவனம் அறிவித்தது.

5

லின்க்டு இன் நிறுவனத்தில் 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஜோஷ் க்ராஃப் தற்சமயம் மூத்த விற்பனை அதிகாரியாக உள்ளார்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Apple's Tim Cook Declares He's Gay. Check out the full list of big LGBT.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்