ஆப்பிள் அடுத்ததாக தயாரிக்கப்போவது கைக்கடிகாரம் தானாம். இதை சில நம்பத்தகுந்த வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.
இந்த ஆப்பிள் கடிகாரம் 1.5 அங்குல திரைகொண்ட ப்ளுடூத் வசதிகொண்ட கணினியாக செயல்படும். இதில் ஐஒஸ் இயங்குதளம் அடிப்படையாக இருக்கும். எனவே இது கணிப்பொறியின் சிறப்பம்சம்கள் கொண்ட கடிகாரமாக இருக்கும்.
இதில் Wi-Fi மற்றும் ப்ளுடூத் போன்றவசதிகளும் இருக்கப்போகிறது.





















































