ஆப்பிள் கருவிகள் அறிமுகம்..??

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனத்தின் அறிமுக திருவிழா இன்னும் இரு தினங்களில் நடைபெற இருக்கும் நிலையில், தொழில்நுட்ப ப்ரியர்கள் அனைவருக்கும் எதிர்பார்ப்பு ஒவ்வொரு நொடியும் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது எனலாம்.

கம்ப்யூட்டர் : இதெல்லாம் நம்பாதீங்க ப்ளீஸ்..!!

ஏற்கனவே வெளியாகி இருக்கும் செய்திகளில் இருந்து ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து இரு ஐபோன்கள் வெளியாகும் என்ற அனைவரது நம்பிக்கையை ஆப்பிள் நிறுவனம் நிறைவேற்றுமா அல்லது நிராகரிக்குமா என்ற மிகப்பெரிய கேள்வி எழும் இவ்வேலையில் செப்டம்பர் 9 ஆம் தேதி எந்தெநந்த கருவிகள் வெளியாகும் என்பனவற்றை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

அம்பலமானது : உலக நாடுகள் 'மறைத்த ரகசியங்கள்'..!

சான் பிரான்சிஸ்கோ

சான் பிரான்சிஸ்கோ

இம்முறை ஆப்பிள் ஆண்டு விழா பில் கிராஹாம் சிவிக் அரங்கில் நடைபெறுகின்றது.

சிரி

சிரி

இம்முறை விழாவில் சிரி பங்கேற்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருவிகள்

கருவிகள்

ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸே என இரு ஐபோன்கள் இந்தாண்டு வெளியாகலாம்.

விலை

விலை

டெக்ஸ்டாடிக் தளத்தில் 16 ஜிபி ஐபோன் 6எஸ் விலை €699, 64 ஜிபி €799 மற்றும் 128 ஜிபி €899 க்கும் விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ப்ளஸ் விலை

ப்ளஸ் விலை

ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகள் 6எஸ் கருவியை விட €100 அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஐபோன் 6எஸ் கருவியில் ஃபோர்ஸ் டச் டிஸ்ப்ளே, அனிமேஷன் வால்பேப்பர் வழங்கப்படலாம்.

பிராசஸர்

பிராசஸர்

அதிவேகமான ஏ9 பிராசஸர் மற்றும் குவால்காம் பில்ட் சிப்செட்கள் வழங்கப்படலாம்.

3டி டிஸ்ப்ளே

3டி டிஸ்ப்ளே

3டி டச் டிஸ்ப்ளே ஒவ்வொரு அழுத்தத்தையும் துள்ளியமாக கண்டறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக 9டூ5மேக் இணைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

இம்முறை 12 எம்பி கேமரா மற்றும் 4கே ரெக்கார்டிங் வசதி வழங்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐபோன் 6சி

ஐபோன் 6சி

ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன் 6சி கருவியை வெளியிடலாம் என்றும் 9டூ5மேக் இணைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐபேட் ப்ரோ

ஐபேட் ப்ரோ

மேலும் இந்தாண்டு விழாவில் ஆப்பிள் நிறுவனம் 12.9 இன்ச் ஐபேட் கருவியை வெளியிடலாம் என்றும் கூறப்படுகின்றது.

டிவி

டிவி

இதே விழாவில் இம்முறை ஆப்பிள் நிறுனம் புதிய வகை தொலைகாட்சி பெட்டியை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முகநூல்

முகநூல்

இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Apple event on September 9 what else to expect. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X