ஐபிஎல் போட்டியில் வெற்றி ரகசியத்தை கூறிய டிம் குக்.!!

Written By:

இந்த வாரம் செவ்வாய் இரவு தில்லி விமான நிலையம் வந்த டிம் குக், குர்கான், தில்லி, ஹைத்ராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்த பயணத்தில் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்த டிம் குக் இந்தியாவில் இப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

2

இந்திய பயணத்தில் பல்வேறு முக்கிய சந்திப்புகள் இருப்பினும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை காண டிம் குக் தனது நேரத்தை ஒதுக்கியிருந்தார்.

3

அதன் படி நேற்று கான்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை டிம் குக் பார்த்து ரசித்தார். இதனிடையே கிரிகெட் மற்றும் இந்தியாவில் தனது அனுபவத்தையும் டிம் குக் பகிர்ந்து கொண்டார்.

4

மேலும் இந்திய இளைஞர்களின் வெற்றிக்கு தேவையான மூன்று தந்திரங்களை, ஆப்பிள் சிஇஒ என்ற முறையில் தான் கூற விரும்பும் கருத்துக்களை கூற போட்டி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

5

கேள்விக்கு பதில் அளித்து டிம் குக் கூறியதாவது, உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள், அதில் முழு மனதுடன் ஈடுப்படுங்கள் அதன் பின் மகிழ்ச்சியாக இருந்திடுங்கள் என தெரிவித்திருந்தார்.

6

ஐபிஎல் போட்டியில் டிம் குக் பதில் அளித்த வீடியோவினை ஸ்லைடரின் கீழ் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Apple CEO Tim Cook reveals his keys for personal success. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்