நம்மள விட பெரிய வித்தைக்காரனா இருப்பான் போல !

Posted by:

"குரங்கு கையில பூமாலை கிடைச்சா மாதிரி", "நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சா இப்பிடித்தான்"னு நாம விலங்குகளை வச்சி மட்டம் தட்டுற பழமொழிகளை ஒருபக்கம் பேசிக்கிட்டு இருக்குறோம்.

'தல' அஜித் குமாரின் இன்னொரு அவதாரம்..!

மறுபக்கம் நாங்க உங்கள விட ஸ்மார்ட் என்று நமக்கு 'பல்ப்' கொடுக்க காத்திருக்கின்றன சில மிருகங்கள். ஜீனியஸ்கள் தயார்..! நீங்க ரெடியா, வாங்க பார்க்கலாம் !

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டச்சிங் டச்சிங்..!

பீட்டர்னு பேரு வச்சாலே பக்காவா சீன் பண்ணிடுறாங்கப்பா..!

மொத்தம் 3 !

ஒரு கேமையும் விட மாட்டேன். மியாவ்..! மியாவ்..!

ஹை-ஸ்கோர் !

ஹோய்.. இன்னைக்கு நான் தான்டா ஹை-ஸ்கோர்..!

ஒண்னுத்தையும் விட மாட்டேன்டா !

ஓணானை பிடிச்சு.. வீட்டில் அடைச்சு.. பூச்சி பிடிக்க சொல்ற உலகம்..!

ஜுஜுப்பி !

போயா யோவ்.. நான்லாம் கடலையே பாத்தவன், இதென்ன சின்ன குட்டை !

ஆரோமலே !

இத வச்சே ரகுமான் சார்கிட்ட சான்ஸ் கேட்டுறனும் !

இசை இங்கு இருந்துதான் வருகிறது !

கிளி போல பேசுறது மாறி, கிளி போல வாசினு வரணும். அதான் என் லட்சியம் !

கெத்து !

ஐபோன் யூஸ் பண்றதுல.. உங்கள விட நாங்க கெத்து..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here some Animals Playing With Gadgets Made For Humans (videos). They are interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்