போனிற்கு ஆப்பு வைக்கும் ஆப்ஸ்..!!

By Meganathan

போன் புதுசா வாங்கும் போது நல்லா தான் இருந்தது, ஒரு வாரம் வரைக்கும் இன்னும் நல்லாவே வேலை பார்த்தது, ஆனால் அதுக்கு அப்புறம் தான் பிரச்சனை வந்தது.

கோபத்தை உண்டாக்கும் கூகுள் கேள்விகள்..!

பொதுவா எல்லா போனிற்கும் நிலைமை இது தான். கொஞ்ச நாள்ல இது பழகிடும்னு போனை யூஸ் பண்ணிட்டிருப்பவர்களுக்கு இந்த தொகுப்பு சமர்பனம்.

பிரபல ஆண்டிவைரஸ் தயாரிப்பு நிறுவனமான ஏவிஜி போனின் வேகம் குறைய காரணமாக இருக்கும் அப்ளிகேஷன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்ளிகேஷன் மூலம் பிரச்சனை வருமானு சந்தேகப்படுறவங்க தொடர்ந்து வரும் ஸ்லைடர்களை பாருங்க...

ஆப்ஸ்

ஆப்ஸ்

ஃபேஸ்புக் ஆப் இல்லாத போன்களே இல்லை எனும் நிலையில், போனில் டேட்டா பேக் மட்டும் நம்பி இருப்பவர்களுக்கு இந்த செயலி ஸ்டார்ட்அப்பில் அதிக டேட்டா எடுத்து கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பிபிஎம்

பிபிஎம்

பிபிஎம் குறுந்தகவல் செயலியை பயன்படுத்துவோருக்கு இது சங்கடமான செயதி தான், பின்ன போன் இண்டர்நெட்டில் இருக்கும் போது அதிக டேட்டா எடுத்து கொண்டால் என்ன செய்வது.

ஆப்ஸ்

ஆப்ஸ்

8 பால் பூல் கேம் விளையாடுபவர்கள் டேட்டா பற்றி கவலை இல்லை என்றால் தொடர்ந்து இந்த கேமினை விளையாடலாம், ஆனால் டேட்டா பேக் போட்டு அதிக பணம் கொடுக்க முடியாது என்றால் இந்த கேமினை அன் இன்ஸ்டால் செய்வதை தவிற வேறு வழி இல்லை.

ஆப்ஸ்

ஆப்ஸ்

இன்ஸ்டாகிராம் வைத்து எங்கு சென்றாலும் போட்டோக்களை போஸ்ட் செய்பவர்கள் இந்த செயலி அதிக டேட்டா எடுத்து கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

மெசஞ்சர் ஃபேஸ்புக் செயலியும் அதிக டேட்டா எடுத்து கொள்வதை நம்ப முடியவில்லையா, சோதித்து பார்த்து எவ்வளவு டேட்டா எடுத்து கொள்கின்றது என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்..

ஆப்ஸ்

ஆப்ஸ்

வீசாட் மட்டும் சும்மாவா, டேட்டாவிற்கு ஆப்பு வைப்பதில் வீசாட் செயலியும் அதிக பங்காற்றி வருகின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

ஃபேஸ்புக் பேஜஸ் மேனேஜர் செயலியும் டேட்டா எடுத்து கொள்வதில் பஞ்சம் வைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அம்புட்டு டேட்டாவை எடுத்து கொள்கின்றதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்ஸ்

ஆப்ஸ்

சிறிய செயலிகளே அதிக டேட்டா எடுத்து கொள்ளும் போது வீடியோ கால் செய்ய உதவும் ஓவூ செயலி மட்டும் கொஞ்ச டேட்டாவையா எடுக்கும். மற்ற  வீடியோ கால் செயலிகளை போலவே இந்த செயலியும் அதிக டேட்டாவை தான் எடுத்து கொள்கின்றது.

ஆப்ஸ்

ஆப்ஸ்

இலவச குறுந்தகவல் அனுப்பினால் பரவாயில்லை, மாறாக அழைப்புகளில் கை வைத்தால் உங்களது டேட்டாவில் சூடு வைக்கின்றது ககவ் டாக். இனிமேல் அழைப்புகளை செய்வீர்களா.

ஆப்ஸ்

ஆப்ஸ்

ஆன்லைனில் வீடியோ வைத்து விளையாட்டு காட்டும் வைன் செயலி உங்களது டேட்டாவிலும் விளையாடுகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அப்புறம் உங்களது இஷ்டம்.

 
Read more about:
English summary
Check out here the Android apps & games you shouldn’t download. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X