Just In
- 47 min ago வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- 2 hrs ago SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- 3 hrs ago WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- 3 hrs ago நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
Don't Miss
- News "டிட்டோ" கருணாநிதி.. கலைஞரை ஞாபகப்படுத்துகிறார் உதயநிதி.. இது புதிய மைல்கல்.. திமுகவுக்கு மகிழ்ச்சி
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்று சொல்லும் 'ஆன்லைன் கால்குலேட்டர்'.!
நீங்கள் எப்போது மரணம் அடைவீர்கள் என்பதை அறிந்து கொள்ள மரபணு சோதனை தேவையில்லை.!
நீங்கள் சரியாக எவ்வளவு காலம் வாழ்வீர்கள் என்று யாராலும் கண்டுப்பிடிக்க முடியாது என்பது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் சராசரி ஆயுளைப்பெற சாத்தியமான அத்துணை காரணிகளையும் விஞ்ஞானிகள் கண்டறிந்து கொண்டே தான் இருக்கின்றன.
அப்படியாக பழக்கவழக்கங்கள் அடிப்படையில் நீங்கள் எப்போது மரணம் அடைவீர்கள் என்பதை அறிந்து கொள்ள மரபணு சோதனை தேவையில்லை, இந்த ஆன்லைன் கால்குலேட்டர் போதும் என்கிறார் பாஸ்டன் நகரை சேர்ந்த விஞ்ஞானியான தாமஸ் பெர்ல்ஸ் (Thomas Perls).!
News Source: vancouversun.com
பேராசிரியர் :
விஞ்ஞானியான தாமஸ் பெர்ல்ஸ் முதியோர்களுக்கு வரும் நோய்களைக் கவனிக்கும் ஒரு மருத்துவர் என்பதும் பாஸ்டன் மருத்துவ பல்கலைகழகத்தில் பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது
மாபெரும் ஆய்வு :
மேலும் உலகில் உள்ள 100 வயதை தாண்டி வாழும் பெரும்பாலான மனிதர்களை வைத்து மாபெரும் ஆய்வு (the largest study of centenarians in the world) நிகழ்த்திய பெருமையையும் தாமஸ் பெர்ல்ஸ்க்கு சேரும்.
ஆன்லைன் கால்குலேட்டர் :
அந்த ஆய்வின் மூலம் உருவானது தான் - மரணத்தை கண்டுபிடிக்க உதவும் ஆன்லைன் கால்குலேட்டர். இந்த ஆன்லைன் டூல் மூலம் உங்கள் தோராயமான ஆயுளை கணக்கிட முடியும்.
கேள்வி - பதில் :
இந்த ஆன்லைன் டூல் உங்கள் சீட்பெல்ட் பயன்பாடு, உங்கள் குடும்ப மருத்துவ வரலாறு, உங்கள் வேலை அட்டவணை , மேலும் பல கேள்விகளை கேட்டு பதில் வாங்கிக்கொள்ளும்.
ஆயுள் காலம் - அறிவுரை :
பின்பு உங்கள் தோராயமான ஆயுள் காலம் சார்ந்த பதில் வெளியிடப்படும், உடன் சேர்த்து நீங்கள் என்னென்ன பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்படும்.
மரபியல் மற்றும் குடும்ப வரலாறு :
ஆயுள் சம்பந்தப்பட்ட விடயத்தை பொருத்த மட்டில் உங்கள் மரபியல் மற்றும் குடும்ப வரலாறு தான் மிகவும் அத்தியாவசியமானது. "நீங்கள் 90 வயது வரை வாழ்வது உங்கள் கையில் தான் இருக்கிறது" என்கிறார் தாமஸ் பெர்ல்ஸ்.
இமெயில் மற்றும் கடவுச்சொல்
40 கேள்விகளை உள்ளடக்கிய இந்த ஆன்லைன் டூல் வழங்கும் உங்களது ஆயுள் சார்ந்த இறுதி முடிவை பார்ப்பதற்கு உங்கள் இமெயில் முகவரி மற்றும் தனிப்பட்ட கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிளிக் செய்யவும் :
உங்கள் ஆயுள் பற்றி தெரிந்துக்கொள்ள உதவும் ஆன்லைன் கால்குலேட்டர் டூலை அடைய இங்கே கிளிக் செய்யவும்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470