இது மஞ்சப்பை காரங்களுக்கு மட்டும் தான் புரியும்

By Meganathan
|

அதிநவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இவ்வுலகில் இன்றும் சிலர் அவைகளை பயன்படுத்தாமல் இருப்பது தான் நிதர்சனமான உண்மை. இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்தாலும் பெரும்பாலானோர் அவைகளை அழைப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

நிலமை இப்படி இருக்க தொழில்நுட்பம் பற்றி துளியும் கவலை கொள்ளாதவர்கள் வியப்புடன் கேட்க்கும் சில விஷயங்களை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்..

 ப்ளூடூத்

ப்ளூடூத்

என் போனில் இண்டர்நெட் இல்லை, அதனால் என்னால் ப்ளூடூத் மூலம் எந்த ஃபைல்களையும் அனுப்ப இயலாது.

டச் ஸ்கிரீன்

டச் ஸ்கிரீன்

இதுவும் ஆண்ட்ராய்டு போன் தான் இதுலயும் டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம் இருக்கு.

லைஃப் ஆஃப் பை

லைஃப் ஆஃப் பை

லைஃப் ஆஃப் பை திரைப்படம் பாரக்கும் போது, எம்மாடி புலிக்கு இப்படியும் பயிற்சி அளிக்க முடியுமா என நினைப்பது.

ஜிபிஆர்எஸ்

ஜிபிஆர்எஸ்

எனக்கு இந்த இடத்திற்கு செல்ல வேண்டும், ஜிபிஆர்எஸ் ஆன் செய்யுங்களேன்.

கிட்காட்

கிட்காட்

உனது போனில் கிட்காட் இருக்கா, இதை நம்ப நான் என்ன முட்டாளா.

வை-பை

வை-பை

ஒரு வழியாக வை-பை கிடைத்துவிட்டது இனி நெட்பேக் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை.

வெப்சைட்

வெப்சைட்

வெப்சைட் ஹிஸ்ட்ரிகளை டெலீட் செய்வது எப்படி.

ஐபோன்

ஐபோன்

ஐபோன் பயன்படுத்துவோரிடம் ப்ளூடூத் ஆன் செய்ய சொல்வது.

டிஎஸ்எல்ஆர்

டிஎஸ்எல்ஆர்

அபாரம், இதில் எத்தனை மெகாபிக்சல்கள் இருக்கும்.

பிசிசி

பிசிசி

வாட்ஸ்ஆப் செயலியில் பிசிசி செய்வது எப்படி.

Best Mobiles in India

Read more about:
English summary
check out here the AMUSING THINGS TECHNOLOGICALLY CHALLENGED PEOPLE WOULD SAY. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X