'ஆவி'கள் இயக்கும் கருவிகள்..!

Posted by:

என்னாது ஆவியா.??! என்று உடனே கடையை சாத்திவிட்டு ஓடி விடாதீர்கள். இது 'அந்த' ஆவி இல்ல, நம்ம வீட்டு இட்லி குக்கர்ல இருந்து வருமே அந்த 'ஆவி'..! இன்னும் தெளிவா சொல்லணும்னா நீராவி, வெள்ளாவி..!

பேய் பயந்தாங்கோளி; "உள்ளேன் அய்யா..!"

நமக்கு தெரிஞ்சி.. ரயில் மட்டும் தானப்பா நீராவியை பயன்படுத்தி ஓடுது. வேற எதுவும் இப்படி நீராவில இயங்குறதா கேள்விபட்டது இல்ல, அப்படி தானே..!? அப்படி இல்லை..! நீங்க நினைச்சுக் கூட பார்க்க முடியாத கருவிகள், நீராவி கொண்டு இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளன. அவைகள் என்னென்ன என்பதை பின் வரும் ஸ்லைடர்களில் காண்போம் வாருங்கள்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நீராவியால் இயங்க கூடிய, 'மூளை கொண்ட' மவுஸ்..!

நீராவி கொண்டு பயன்படுத்தக்கூடிய நோக்கியா போன்..!

நீராவியால் இயங்க கூடிய கேமிரா மோட்..!

நீராவியால் இயங்கும் 'மீயூடன்ட்'களுக்கான சயின்ஸ் பிக்சன் வண்டி..!

நீராவியின் உதவியால் இயங்கும் சூப்பர் ஹீரோ பொம்மைகள்..!

நீராவியால் இயங்கும் கேம் பாய் மோட்..!

நீராவியால் இயங்கும் சிகார் பாக்ஸ் லாம்ப்..!

சிறுவர்கள் வரைந்து விளையாடும் நீராவியால் இயங்கும் எட்ச்-ஏ-ஸ்கெட்ச்..!

நீராவியால் இயங்கும் கிதார்..!

நீராவியால் இயங்கும் கை கடிகாரம்.!

நீராவியால் இயங்கும் யூஎஸ்பி ஜம்ப்..!

நீராவியால் இயங்கும் எக்ஸ் பாக்ஸ் 360 மோட்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here some Amazing Steampunk Gadgets.
Please Wait while comments are loading...

Social Counting