உங்களை கிறுகிறுக்க வைக்கும் போட்டோ மாயைகள்

Posted by:

இங்கு நாம் பார்க்க இருப்பது போட்டோ மாயை, இந்த போட்டோக்கள் இயல்பான படங்கள் தான் ஆனால் பார்த்தால் நம்ப முடியாது. இந்த போட்டக்கள் உண்மைக்கு எதிரானவை, இவைகள் பார்க்க அசைவதை போல் தெரியும் ஆனால் உண்மையில் அது அசையாது. இந்த போட்டோக்களை பார்த்தால் உங்களுக்கே புரியும், பார்ப்போமா

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இந்த வட்டத்தை நீண்ட நேரம் பார்க்காதீர்கள்

#2

இந்த போட்டோவில் விதைகள் அசைகின்றதா, உண்மையில் அவை அசையவில்லை

#3

நகர்கின்றதா, அவை அவ்வாறு வரையப்பட்டுள்ளன

#4

இத்தனை வட்டங்கள் எப்படி சுற்றுகின்றது

#5

கொடியை போன்று அசையும்

#6

இந்த வண்ணங்கள் எப்படி இருக்கு

#7

சிடி டிஸ்க் போன்று வேகமாக சுற்றுகின்றதா

#8

இது எப்படி இருக்கு

#9

இந்த கட்டங்கள் இணையுமா

#10

சீரியல் செட் நினைவில் வருகின்றதா

#11

இந்த போட்டோவின் நடுவில் இருக்கும் ஸ்டார் பெரிதாகும்

#12

இந்த மெகா போட்டோ எப்படி இருக்கு

#13

இங்கு ஒவ்வொரு வட்டமும் சரியாக சுற்றும்

#14

நன்கு பாருங்கள் எல்லா கோடுகளும் நகர்கின்றதா

#15

பார்க் பைப் போன்று இருக்கின்றதா

#16

சுழல் பந்து வடிவில் முடிகிறதா

#17

எல்லா கயிறும் விரிவடைகின்றதா

#18

இரு வட்டமும் பிரிகின்றதா

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Optical illusions that will attract you
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்