சயுன்ஸும் சாமியும் ஒன்னு, அறியாதவன் வாயுல மண்ணு..!

Posted by:

நம்ம எல்லோருக்குமே பொதுவான ஒரு சந்தேகமும், அதற்கு பொதுவான ஒரு விடையும் உண்டு. அது - "கடவுள் இருக்காரா, இல்லயா..?" என்ற கேள்விக்கு, "கடவுள் என்பது உண்டு. அது இயற்கை தான்..!" என்ற பதில்..!

இயற்கையோட மெய் சிலிர்க்க வைக்கும் மொத்த அழகும் நம் கண் முன்னே ஜொலிக்கும் போது, இதையெல்லாம் படைத்த சக்தி ஒன்று இருக்கத்தான் செய்கிறது என்று எண்ணத்தோன்றும். கீழ் வரும் ஸ்லைடர்களை பார்க்கும் போது, நடு ராத்திரியில் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு வானத்தையும், இறைவன் என்ற சக்தியையும் உணர்வது போல தோன்றும், வாருங்கள்..!

'கடவுள் பாதி மிருகம் பாதி' கலந்து செய்த கருவிகள் இது..!

அட..! லூசு பயலுங்களா.. இது சாமி இல்லடா.. சயின்ஸ் என்பவர்களும் பின் வரும் ஸ்லைடர்களில் வரும் வானவியல் புகைப்படங்களை காணலாம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

செம்மை :

என்சிஜி6888 தி கிரஸென்ட் நேபுலா..!

வர்ண ஜாலம் :

என்சிஜி 2403..!

கண் கூசும் :

எம்15 குலோபுலர் க்ளஸ்டர்..!

நீல ஜொலிப்பு :

எம்45 தி ப்ளையேட்ஸ்..!

அக்கம் பக்கம் :

நிலவும் பூமியும்..!

தீயும் புகையும் :

ஓரியன்ஸ் ஸ்வோர்டு..!

கூட்டணி :

கேலக்ஸி கொல்லைடு..!

செவ்வானம் :

என்ஜிசி 6604..!

வர்ண குவியல் :

எம்32 அன்றோமேடா கேலக்ஸி..!

பால் வழி மண்டலம் :

மில்கீ வே கேலக்ஸி ஓவர் மவுனா கே..!

சுழற்சி :

எம்81 பாடிஸ் கேலக்ஸி..!

மாமலை :

மிஸ்ட்ரிக் மவுண்டேன் டஸ்ட் பில்லர்ஸ்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here some amazing Astrophotographs. This is very cool and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்