ஏர்டெல் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் ரூ.148/- மட்டுமே.!

ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் திட்டம் குறித்த விரிவான தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

Written By:

ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுக்கிடையே நடைபெறும் போட்டி இரு நிறுவன பயனர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. ஜியோ பயனர்கள் ஏற்கனவே மலிவு விலையில் சலுகைகளை அனுபவித்து வரும் நிலையில் ஏர்டெல் பயனர்களுக்கு தினசரி அடிப்படையில் புதுப்புது சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஏர்டெல் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் ரூ.148/- மட்டுமே.!

ரிலையன்ஸ் ஜியோ வெல்கம் சலுகை டிசம்பர் 31, 2016 வரை செல்லுபடியாகும் என்பதோடு, இதன் பின் பயனர்கள் ரூ.149 எனும் குறைந்த பட்ச ரீசார்ஜ் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ போட்டியை சமாளிக்க ஏர்டெல் ரூ.148/- எனும் புதிய வாய்ஸ் கால் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் பேக் மூலம் பயனர்கள் 1 மாத காலத்திற்கு இண்டர்நெட் சார்ந்த அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. பயனர்கள் இந்தச் சேவையைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போமா..

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஏர்டெல் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் ரூ.148/- மட்டுமே.!

* முதலில் ஏர்டெல் பிரீபெயிட் நம்பரில் இருந்து *121*1# என்ற USSD கோடினை டையல் செய்ய வேண்டும்.

* டேட்டா திட்டங்கள் சார்ந்த அறிவிப்பு திரையில் வந்ததும் இதனை உறுதி செய்ய எண் 1 அழுத்த வேண்டும்.

* இனி குறிப்பிட்ட திட்டத்தினை ஆக்டிவேட் செய்யக் கோரப்படும். இதற்கு எண் 1 அழுத்த வேண்டும், அழுத்தியதும் உங்களது மெயின் பேலன்ஸ் இல் இருந்து பணம் குறைக்கப்பட்டதை உறுதி செய்யும் தகவல் அனுப்பப்படும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Airtel offers Unlimited Voice Calls At Just Rs. 148
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்