ஏர்டெல் அதிரடி : இலவச வாய்ஸ் கால் சேவையை அறிவித்தது..!

Written By:

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவைகள் வழங்குநர் ஆன பாரதி ஏர்டெல் நிறுவனம் இன்று அதன் 'மை ப்ளான் இன்பினிட்டி' தொடரின் கீழ் இரண்டு புதிய போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிவித்துள்ளது.

அது சார்ந்த முழு விவரங்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துளோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வரம்பற்ற வாய்ஸ் கால் :

அத்திட்டங்களின் மூலம் வரம்பற்ற 3ஜி மற்றும் 4ஜி வாய்ஸ் கால்களை ரூ.1199/-க்கு வழங்குகிறது.

மை ப்ளான் இன்பினிட்டி :

ஏர்டெல் போஸ்ட்பெய்டு திட்டமான 'மை ப்ளான் இன்பினிட்டி' (myPlan Infinity) மூலம் வரம்பற்ற வாய்ஸ் கால்கள் உடன் சேர்த்து பலவகையான டேட்டா நன்மைகளையும் ஏர்டெல் வழங்குகிறது.

தேவையான நெகிழ்வான திட்டங்கள் :

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு பரவலான, தங்களுக்கு தேவையான நெகிழ்வான திட்டங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

ரூ.1199/-க்கு :

புதிய 'இன்பினிட்டி' திட்டங்களின் கீழ் ரூ.1199/-க்கு உள்ளூர், வெளியூர் மற்றும் தேசிய ரோமிங் வரம்பற்ற வாய்ஸ் கால்கள் உடன் தினம் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ், 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் இலவச வின்க் மியூசிக் மற்றும் வின்க் மூவீஸ் சந்தா ஆகிய சலுகைகளும் உள்ளடக்கம்.

விவரம் :

ஏர்டெல் போஸ்ட்பெய்டு மைப்ளான் இன்பினிட்டி திட்டங்களின் விவரம்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Airtel makes voice calling free. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்