'ஏர்டெல்' சேவை கார்கிலுக்கும் செல்கிறது!

மேலும் ஏர்டெல் தான் இம்மாவட்டத்தில் முதன் முதலாக மொபைல் சேவையை அறிமுகப்படுத்துகிறது என்பது கூடுதல் தகவல்.
ஏர்டெல் தனது 3ஜி வசதியை இதே மாநிலத்தின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் 2011லேயே அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் 'கால்' செய்யும் வசதியுடன், இன்டர்நெட் வசதியையும் கார்கிலுக்கு வழங்கப்போகிறதாம். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் 22 மாவட்டங்கில் ஏர்டெல் சேவையை விரிவுபடுத்தியுள்ளதாக, ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜக்பீர் சிங் கூறியுள்ளார்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications