சென்னை : காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும் ஏர்டெல்.!!

Written By:

ஒரு வாரமாக பெய்த தொடர் மழையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் பெரும்பாலானோர் தங்களது வீடுகளை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

 சென்னை : காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும் ஏர்டெல்.!!

ஒரு வார மழைக்கு சற்று ஓய்வு அளிக்கும் விதமாக இன்று வெயில் அடிக்கும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து சென்னையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க ஏர்டெல் நிறுவனம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

 சென்னை : காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும் ஏர்டெல்.!!

இதனால் சென்னையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க ஏர்டெல் நம்பரில் இருந்து 1948 என்ற எண்ணுக்கு கால் செய்ய வேண்டும். கால் செய்த இரண்டு மணி நேரங்களுக்குள் காணாமல் போனவர்கள் கடைசியாக இருந்த இடம் உங்களுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும்.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Airtel has announced Helpline to locate missing people in Chennai and Tamil Nadu. Read here in Tamil how to find your lost neighbors in Chennai and TN.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்