Just In
- 9 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 11 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 11 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 12 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஏர்டெல் பிராட்பேண்ட் விலைகுறைப்பு புதிய திட்டங்கள் என்ன?
ஏர்டெல் பிராட்பேண்ட்: ரூ.899க்கு கட்டணம் செலுத்தினால் 60ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கிறது.
ஏர்டெல் அதன் பிராட்பேண்ட் இணைய திட்டங்களை மறுசீரமைத்துள்ளதுஇ இதனால் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. புதிய திட்டங்கள் பொருத்தமாட்டில் இருமுறை தரவுகளை வழங்குகின்றன ஏர்டெல் நிறுவனம் .
ஏர்டெல் வி-பைபர் தொழில்நுட்பம் பொருத்தவரை மிக அருமையாக உள்ளது. மேலும் இவை 100எம்பிபிஎஸ் வேகத்தை மிகச் சிறப்பாக வழங்குகிறது. இந்திய பொருத்தமாட்டில் இன்டர்நெட்வேகம் மிக அதிமாக இருக்கும் ஒரே நெட்வொர்க் அது ஏர்டெல் மட்டும்தான். இவை குறைந்த செலவில் இன்டர்நெட் வழங்குகிறது.
புதுடில்லி:
புதுடில்லி வட்டாரத்தில் திருத்தப்பட்ட பிராட்பேண்ட் திட்ட விலைகள் பொருத்தமாட்டில் ரூ.899க்கு கட்டணம் செலுத்தினால் 60ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கிறது. மேலும் இவை 16 எம்பிபிஎஸ் வேகம் மட்டும் இதில் கிடைக்கும்.
ரூ.1,099 மற்றும் ரூ.1,299 திட்டம்:
ரூபாய்1,099க்கு கட்டணம் செலுத்தினால், 90ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கிறது. மேலும் ரூபாய்1,299க்கு கட்டணம் செலுத்தினால் 125ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் 100எம்பிபிஎஸ் வேகம் இவற்றில் கிடைக்கும்.
ரூ.1,499 மற்றும் ரூ.1,799 திட்டம்:
ரூபாய்1,499க்கு கட்டணம் செலுத்தினால், 160ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கிறது. மேலும் ரூபாய்1,799க்கு கட்டணம் செலுத்தினால் 220ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் 100எம்பிபிஎஸ் வேகம் இவற்றில் கிடைக்கும்.
ஏர்டெல்:
ஏர்டெல் உங்கள் வீட்டிலேயே வைபை ரூட்டரை இலவசமாக நிறுவும், மேலும் தற்போதைய வாடிக்கையாளர்கள் தங்கள் தற்போதைய பில் சுழற்சியில் தானாகவே இந்த நன்மைகளைப் பெற முடியும்.
ஹேமேன் குமார் :
எங்கள் பணி ஒரு உயர்ந்த டிஜிட்டல் அனுபவத்தை செயல்படுத்த மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் மதிப்பு வழங்க உள்ளது. இந்த புதிய திட்டங்கள் நாட்டில் பல மாற்றங்கள் கொண்டுவரும் என தலைமை நிர்வாகி ஹேமேன் குமார் தெரிவித்தார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470