பாகுபலி : வெளியானது மேலுமொரு 'மறைக்கப்பட்ட' விஎஃப்எக்ஸ் பின்னணி..!

Written By:

பாகுபலி - ஒட்டுமொத்த உலக சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு இந்திய திரைப்படம். அதற்கு முதுகெலும்பாய் இருந்தது அத்திரைப்படத்தில் பெரிதளவில் பயன்படுத்தப்பட்டு இருந்த அதிநவீன விஷூவல் எஃபெக்ட்ஸ் (Visual Effects) தொழில்நுட்பம் தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

அப்படியாக, பாகுபலி திரைப்படத்தில் இடம்பெறும் பிரபல காட்சியான காட்டெருமை ஒன்றுடன் வில்லன் சண்டையிடும் காட்சியானது விஎஃப்எக்ஸ் கொண்டு எப்படி உருவாக்கம் செய்யப்பட்டது என்பது பற்றிய 'காட்சி பின்னணி' தற்போது வெளியாகி உள்ளது. அது சார்ந்த புகைப்படத்தொகுப்பே இந்த கட்டுரை..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

தொகை :

பாகுபலி படத்தில், விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்திற்காக செலவு செய்யப்பட்ட தொகை - 85 கோடி..!

போட்டோக்கள் :

90% பாகுபலி படம், மிகவும் சிக்கலான கம்யூட்டர் ஜெனரேடட் இமேஜரி மற்றும் விஎஃப்எக்ஸ் போட்டோக்கள் தானாம்..!

விஎஃப்எக்ஸ் :

அதாவது 4500 முதல் 5000 விஎஃப்எக்ஸ் போட்டோக்கள் வரை பாகுபலியில் இடம் பெறுகின்றனவாம்..!

கலைஞர்கள் :

17 விஎஃப்எக்ஸ் கம்பனிகளை சேர்ந்த சுமார் 600 விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள் பாகுபலிக்காக வேலை செய்துள்ளனர்..!

அரண்மனை :

பாகுபலியில் இடம்பெறும் பெரும்பாலான அரண்மனை, கட்டிடங்கள், விலங்குகள் அனைத்தும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது தான்..!

டிஜி :

படத்தின் வெற்றிக்கு சண்டை காட்சிகள், ஆடியோ, டிஜி (DIGI) கேமிராக்களோடு சேர்த்து விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பமும் ஒரு முக்கிய காரணமாகும்..!

செலவு :

இந்திய சினிமாவிலேயே விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்திற்காக அதிகம் செலவு செய்யப்பட்ட திரைப்படம் - பாகுபலி..!

2 ஆண்டுகள் :

பாகுபலியின் விஎஃப்எக்ஸ் வேலைகளை முடிக்க 2 ஆண்டுகள் ஆனதாம்..!

ஹாலிவுட் :

இது பிரபல ஹாலிவுட் படமான 300-ன் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தோடு பல வகையில் ஒற்றுப்போகிறதாம்..!

ஜுராசிக் வோர்ல்ட் :

சமீபத்தில் உலகம் முழுதும் வெளியான ஜுராசிக் வோர்ல்ட் படத்தில் பணியாற்றிய விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் தான் பாகுபலியிலும் பணி புரிந்தார்களாம்..!

விஎஃப்எக்ஸ் பயன்பாடு :

தற்போது பாகுபலி திரைப்படத்தில் இடம் பெறும் பிரபல காட்சியான ஒன்றில் விஎஃப்எக்ஸ் பயன்பாடு சார்ந்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அறிமுக காட்சி :

அதில் திரைப்படத்தின் வில்லனின் அறிமுக காட்சியில் காட்டெருமை ஒன்றுடன் மோதும் காட்சி இடம் பெறும்.

நிஜ காட்டெருமை :

அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பமானது அதையொரு நிஜ காட்டெருமை போலவே காட்சிப்படுத்தி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டம்மி எருமை :

ஆனால் நிஜத்தில் படப்பிடிப்பின் போது வெறும் டம்மி எருமை மற்றும் கட்டைகள் மற்றும் சக கலைஞர்கள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

விஎஃப்எக்ஸ்-க்கு முன் :

படப்பிடிப்பின் போது விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் இன்றி.!

விஎஃப்எக்ஸ்-க்கு பின் :

பின் அதே காட்சி திரையில் காட்சிப்படுத்தும் போது..!

விஎஃப்எக்ஸ்-க்கு முன் :

படப்பிடிப்பின் போது விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் இன்றி.!

விஎஃப்எக்ஸ்-க்கு பின் :

பின் அதே காட்சி திரையில் காட்சிப்படுத்தும் போது..!

விஎஃப்எக்ஸ்-க்கு முன் :

படப்பிடிப்பின் போது விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் இன்றி.!

விஎஃப்எக்ஸ்-க்கு பின் :

பின் அதே காட்சி திரையில் காட்சிப்படுத்தும் போது..!

விஎஃப்எக்ஸ்-க்கு முன் :

படப்பிடிப்பின் போது விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் இன்றி.!

விஎஃப்எக்ஸ்-க்கு பின் :

பின் அதே காட்சி திரையில் காட்சிப்படுத்தும் போது..!

விஎஃப்எக்ஸ்-க்கு முன் :

படப்பிடிப்பின் போது விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் இன்றி.!

விஎஃப்எக்ஸ்-க்கு பின் :

பின் அதே காட்சி திரையில் காட்சிப்படுத்தும் போது..!

மறைக்கப்பட்ட 'காட்சி பின்னணி'கள் :

ஏற்கனவே பாகுபலி திரைப்படம் வெளியான சில நாட்களில் அத்திரைப்படம் சார்ந்த விஎஃப்எக்ஸ் காட்சிகள் வெளியாகி இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை காண இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வீடியோ & புகைப்படங்கள் : டாவ் ப்லிம்‌ஸ்

Read more about:
English summary
Advanced VFX Technology makes the Bull Fighting Scene more famous From Baahubali. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்