Just In
- 15 min ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- 19 min ago லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
- 34 min ago ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- 1 hr ago ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
Don't Miss
- News நாயுடுவுடன் கைகோர்த்த காபு..தனித்து நிற்கும் ரெட்டி! ஆந்திராவை ஆள போவது யார்? சாதிதான் அங்கு எல்லாமே
- Movies என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த உள்ளாடை, நெசமாவே.. ரொம்ப ஸ்மார்ட் தான்ப்பா..!!
ஜப்பான் நாட்டு தயாரிப்பான இந்த உள்ளாடையானது, உங்கள் உடல் தோரணையை எப்போதும் சரியான முறையில் வைத்துக்கொள்ள உதவும் என்று கூறினால் நம்புவீர்களா..? - நம்பித்தான் ஆக வேண்டும்.
இந்த உள்ளாடையானது அப்படி என்ன தான் ஸ்மார்ட் சமாச்சாரங்களை தன்னுள் கொண்டுள்ளது என்பதை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!
நோட்டிபிக்கேஷன் :
ஜப்பான் நாட்டு தயாரிப்பானஸ்மார்ட் உள்ளாடையை அணிந்து இருப்பவர் அமர்திருக்கும் தோரணை சரியில்லை என்றால், உடனே அவர் ஸ்மார்ட்போனுக்கு ஒரு நோட்டிபிக்கேஷன் அனுப்பி வைக்குமாம் இந்த உள்ளாடை..!
சென்சார் :
மோசமான நிலையில் அமர்ந்திருக்கும் தோரணையை, உள்ளாடையின் உள்ளே பொருத்தப்பட்டு இருக்கும் சென்சார் சாதனமானது கண்கானிக்கும்படியாக இந்த உள்ளாடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இழை தொழில்நுட்பம் :
இழை தொழில்நுட்பம் (Fiber technology) ஆனது உள்ளாடை அணிந்திருப்பவர் நிலையில்லாமல் அமரும் போது கண்காணிக்கும் சென்சார்களுக்கு மிகவும் உதவும்.
இதயம் மற்றும் கலோரி :
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சென்சார் சாதனமானது இதயம் மற்றும் கலோரிகள் ஆகியவைகளையும் கண்காணிக்க உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உதவி :
இவ்வகை ஸ்மார்ட் உள்ளாடையானது மிகவும் வெப்பான பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்கிறது இதை தயாரித்த கண்ஸீ லிமிட் (Gunze Limited) நிறுவனம்.
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470