எவர் கண்களிலும் சிக்காத 9 'திகிலான' விக்கீப்பீடியா பக்கங்கள்..!

Written By:

நமக்கு எதாவது சந்தேகம் என்றால், அல்லது எதைப்பற்றியாவது தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் கூகுள் செய்து தெரிந்துக்கொள்வோம் என்பது உண்மைதான் ஆனால் நம் கேள்விகளுக்கான பதில்களை வழங்குவது பெரும்பாலும் விக்கீப்பீடியா தானே தவிர கூகுள் அல்ல (கூகுள் ஒரு தேடுப்பொறி தளம் மட்டும் தான் ) என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

எவர் கண்களிலும் சிக்காத 9 'திகிலான' விக்கீப்பீடியா பக்கங்கள்..!

அப்படியாக மணிக்கணக்கில் விக்கீப்பீடியாவில் செலவு செய்பவர்கள் கண்களில் கூட படாத சில விசித்திரமான திகிலான விக்கீபீடியா பக்கங்கள் சில உள்ளன. அவைகளைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

09. கருணைக் கொலை ரோலர் கோஸ்டர் :

கொலை செய்வதற்காகவே அறிவியல் கோட்பாடு உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டது தான் இந்த எதானுசியா ரோலர் கோஸ்டர் (Euthanasia Roller Coaster)..!

08. பகை வீடு :

ஸ்பிட் ஹவுஸ் (Spite house) எனப்படும் இவ்வகை பகை வீடுகள் ஆனது அண்டை வீட்டுக்காரர்களை வெறுப்பேற்றவும் எரிச்சலை உண்டாக்கவும் வேண்டுமென்றே கட்டப்படும் வீடுகள் ஆகும்..!

07. சோவியத் விஞ்ஞானி :

இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று யாருமே கற்பனைக் கூட செய்து பார்த்திராத காலக்கட்டத்தில் உறுப்பு மாற்றும்தனை சாத்தியப்படுத்திய முன்னோடியான சோவியத் விஞ்ஞானியான விளாமிதிர் டிமிகொவ் (Vladimir Demikhov)..!

06. நுக்லியர் பாய் :

1994 ஆம் ஆண்டில் 14 வயதில் தனது வீட்டிற்குள்ளேயே அணு உலை ஒன்றை கட்டமைத்த, 'நுக்லியர் பாய் ஸ்கவுட்' மற்றும் 'ரேடியோஆக்டிவ் பாய் ஸ்கவுட்' என்றும் அழைக்கப்படும் டேவிட் ஹான் (Davis Haun)..!

04. கழிவறை பேப்பரின் திசை :

ஆம். டாய் லெட் பேப்பர் திசையை பற்றி படிக்க, தெரிந்துக்கொள்ள 5000 வார்த்தைகள் கொண்ட கட்டுரை விக்கீப்பீடியாவில் இருக்கிறது.

03. பட்டியலின் பட்டியல் :

என்னென்ன வகையிலான கட்டுரைகள் விக்கீப்பீடியாவில் இருக்கிறது என்பதை உள்ளடக்கிய ஒரு கட்டுரை தான் இந்த லிஸ்ட் ஒப் லிஸ்ட்ஸ் (List of Lists)

02. மரண புழுக்கள் :

புழுக்களை கொண்டு மரண தண்டனை வழங்கும் பாரசீக மற்றும் கிரேக்க முறை (Scaphism) பற்றிய அருவருப்பான விளக்கம்.

01. வாழைப்பழ சமக் கதிர் ஏற்பளவு :

Banana Equivalent Dose (BED), அதாவது சராசரி அளவில் உள்ள வாழைப்பழம் ஒன்றினை சாப்பிடுவதால் பெறப்படும் கதிர் ஏற்பளவு பற்றிய விளக்கம்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
9 of the Weirdest Wikipedia Pages We've Ever Seen. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்