ஜி மெயில் பயன்படுத்துறீங்களா, ஜி மெயில் பற்றி இந்த 9 உண்மைகள் உங்களுக்கு தெரியுமா

By Meganathan
|

ஜி மெயில் அக்கவுன்ட் வைத்திருக்கிறீர்களா, ஜி மெயில் பற்றி உங்களுக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கலாம். இருத்தும் உங்களுக்கு தெரியாத பல அம்சங்கள் ஜி மெயில் பற்றி உளவிட்டிருக்கும் நிலையில் ஜி மெயில் பற்றி உங்களுக்கு தெரியாத 9 அம்சங்களை தான் இங்கு பட்டியலிட்டிருக்கோம். ஜி மெயில் பற்றி உஹ்களுக்கு தெரியாத 9 சிறப்பம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

இணைய சேவைகளை சப்ஸ்க்ரைப் செய்யும் போது உங்க ஈ மெயில் ஐடியை மாற்றி கொடுத்தால் அந்த சேவை குறித்த மெயில்களை தவிர்க்கலாம்

2

2

இணையத்தில் சப்ஸ்கிரைப் செய்யும் போது உங்க மெயில் ஐடியில் + பயன்படுத்தினால் மெயில்களை எளிதாக கண்டறிய முடியும்

3

3

உங்க ஸ்மார்ட் போனில் இருக்கும் கானாடாக்ட்களை ஜி மெயில் அக்கவுன்டுடன் இணைத்து கொள்ளலாம்

4

4

கூகுள் அக்கவுன்டுடன் கான்டாக்ட்களை இனைக்க உங்க ஆன்டிராய்டு டிவைஸ் செட்டிங்ஸ் - ஆட் அக்கவுன்ட் - கூகுள் முறைகளை பயன்படுத்தி இனைத்து கொள்ளலாம்

5

5

ஜி மெயிலின் இடது புறத்தில் கான்டாக்ட் - மோர்- பைன்ட் அன்டு மெர்ஜ் கான்டாக்ட் சென்றால் உங்களுக்கு தேவையான கான்டாக்ட்களை மெர்ஜ் செய்து கொள்ளலாம்

6

6

மொபைல் கான்டாக்ட்களை டெலீட் செய்தவுடன் கூகுள் அக்கவுன்ட்டிலும் அந்த கான்டாக்ட் டெலீட் ஆகிவிடும் இருந்தும் அதை 30 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும்

7

7

ஜி மெயில் இன்பாக்ஸ் செட்டிங்ஸ் சென்று பில்டர் டேப் - புதிய பில்டர் கொடுத்தால் ஈ மெயில் பில்டர் ஆரம்பிக்கப்படும்

8

8

உங்க மெயிலில் லாப் மூலம் வலது புறத்தில் இருக்கும் சாட் பாக்ஸை இடது புறத்திலும் மாற்றி அமைக்கலாம்

9

9

கூகுள் ஐடி மூலம் ப்ளானரை கொண்டு கேலன்டர் மூலம் உங்கள் தேதிகளை திட்டமிட முடியும்

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
List of 9 gmail hidden features that you should know. Here's a list of some gmail fetaures that were hidden and are really interesting.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X