சீனாவின் சிஎன்எஸ்ஏ-வை பின்னுக்கு தள்ளிய இந்தியா..!!

Posted by:

'இது இப்படி இருக்கும், அது அப்படி இருக்கும்' என்று கற்பனை மட்டுமே செய்து பார்த்த காலமெல்லாம் மலையேறி போய்விட்டது. இது இப்படி தான் இருக்கும், அது அப்படித்தான் இருக்கும் 100% துல்லியமாக கண்டுப்பிடிக்கும் அதிநவீன தொழில்நுட்ப யுகம் இது.

அப்படியான தொழில்நுட்பதிற்க்கு அளவுகோளும் இல்லை எல்லையும் இல்லை. அதற்கு அருமையான எடுத்துக்காட்டுதான் - ஸ்பேஸ் டெக்னாலஜி (Space Technology) அதாவது, விண்வெளி தொழில்நுட்பம். ஒரு நாட்டின் வளர்ச்சியையும், நவீனத்துவத்தையும், பாதுகாப்பையும் நிர்ணயிக்கும் அளவு விண்வெளி தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒட்டுமொத்த அண்டத்தையும் அளக்க கூடிய, ஸ்பேஸ் டெக்னாலஜியில் மிக முன்னேறிய ஏழு உலக நாடுகளின் பட்டியலையும், அதற்காக அந்தந்த நாடுகள் ஒதுக்கும் கற்பனைக்கு எட்டாத பட்ஜெட்களையும் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

07-வது இடத்தில்..

சீனாவின் சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (China National Space Administration)

பட்ஜெட் :

சீன தேசிய விண்வெளி நிர்வாகத்திற்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் - 1.3 பில்லியன் டாலர்கள்.

06-வது இடத்தில்..

இந்தியாவின் இஸ்ரோ - இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization)

பட்ஜெட் :

இஸ்ரோவிற்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் - 1.3 பில்லியன் டாலர்கள்.

05-வது இடத்தில்..

ஜெர்மனியின் ஜெர்மன் விண்வெளி மையம் (German Aerospace Center)

பட்ஜெட் :

ஜெர்மன் விண்வெளி மையத்திற்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் - 2 பில்லியன் டாலர்கள்.

04-வது இடத்தில்..

ஜப்பானின் ஜப்பான் வான்வெளி ஆய்வு முகமை (Japan Aerospace exploration Agency)

பட்ஜெட் :

ஜப்பான் வான்வெளி ஆய்வு முகமைக்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் - 2.5 பில்லியன் டாலர்கள்.

03-வது இடத்தில்..

பிரான்ஸின் விண்வெளி ஆய்வுகளுக்கான தேசிய மையம் (National Centre for Space Studies)

பட்ஜெட் :

விண்வெளி ஆய்வுகளுக்கான தேசிய மையத்திற்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் - 2.8 பில்லியன் டாலர்கள்.

02-வது இடத்தில்..

ரஷ்யாவின் ரஷ்யன் மத்திய விண்வெளி ஏஜென்சி (Russian Federal Space Agency - Roskosmos)

பட்ஜெட் :

ரஷ்யன் மத்திய விண்வெளி ஏஜென்சிக்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் - 5.6 பில்லியன் டாலர்கள்.

01-வது இடத்தில்..

அமெரிக்காவின் நாசா - தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (National Aeronautics and Space Administration - NASA)

பட்ஜெட் :

நாசாவிற்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் - 18 பில்லியன் டாலர்கள்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
விண்வெளி ஆராய்ச்சியில் அசத்தும் 7 உலக நாடுகளில் இஸ்ரோவிற்க்கும் இடம். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்