உலகத்தின் 7 கடினமான வேலைகள்..!

By Jagatheesh G
|

மைக் ரோவ் என்பவர் டிஸ்கவரி சேனலின் தயாரிப்பளார் அவர் என்ன கூறுகிறார் என்றால் உலகத்தில் 7 கடினமான வேலைகள் உள்ளது என்று கூறுகிறார். அப்படி என்னென்ன வேளைகள் உள்ளது என்று கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார். அது என்னவென்றால் கீரிஸ் சம்பந்தபட்ட வேலை , எண்ணை நிறுவனங்கள் சம்பந்தபட்ட வேலை , நிலக்கரி சம்பந்தமான வேலை, தோல் கருவிகள் சம்பந்தமான வேலைகள் என்று எண்ணற்ற வேலைகள் உள்ளன. அது மாதிரியான வேலைகள் செய்பவர்கள் தான் உண்மையில் கடினமான உழைப்பாளிகள். இந்த மாதிரி வேலைகளுக்கு போகிறவர்கள் உண்மையில் அதனை விரும்பி ஏற்க்கமாட்டார்கள் . ஏனெனில் இது போன்ற வேலைகளால் பலரின் உயிர் கூட போய்விடுமாம். அப்படிப்பட்ட வேலைகளில் ஊதியமும் குறைவுதான்.

அப்படி என்ன தான் கடினமான வேலைகள் இந்த உலகத்தில் இருக்கின்றன என்பதனை பார்ப்போமா....

ஸ்மாட்போன் கேலரிக்கு

#1

#1

நிலக்கரி சுரங்கம் என்பது நிலத்தில் புதைந்து போன மிகவும் பழமையான மரத்துண்டுகள் கருகி இருக்கும் அவைகளைத் தான் நிலக்கரி என்போம். இந்த சுரங்கத்தில் பணிப்புரியும் தொழிளாலர்கள் எண்ணெற்றோர் உயிரிழந்து இருக்கிறார்கள். அவ்வளவு கடினமான பணி இது. இது மாதிரியான நிறுவனம் ஒன்று நெய்வேலியில் இயங்கி வருகிறது. மேலும் நிலத்தில் புதைந்துள்ள நிலக்கரியை தோண்டி வெளியில் எடுத்து அதனை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்து வார்கள் . இவர்கள் பூமிக்கு அடியில் பணிபுரிவதால் எண்ணற்ற ஆபத்துகள் வரும் அதனை பொருட்படுத்தாது இவர்கள் பணிபுரிவார்கள்.

#2

#2

அடுத்தாக உள்ள மிக கடினமான வேளைகளில் ஒன்று தோல் தொற்ச்சாலையில் பணிபுரிவது . இதில் மிருகங்களின் தோல்கள் மற்றும் அவற்றின் எண்ணெய்களில் இருந்து பல வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்ச்சாலையை பார்க்கவே யாரும் விரும்ப மாட்டார்கள் அப்படி ஒரு துர்நாற்றம் அடிக்கும் ஒரு நிறுவனம் இப்படி இருக்கும் போது இதில் பணிபுரியும் தொழிளாலர்களின் நிலைமயை சிந்தித்து பாருங்கள். இந்த நிறுவன்ஙகளில் இருந்துதான் தோல்கருவிகள் மற்றும் பல வகையான எண்ணெய்கள் தாயரிக்கப்படுகின்றன.

#3

#3

இந்த வகையான பொருள் இன்று எல்லா வகையான லுப்ரிகன்ஸிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேளையும் தோல் தொழிற்ச்சாலையில் செய்யும் வேளையும் ஒன்று தான். மிருகங்களின் எலும்புகளை எரிக்கும் போது வெளியேரக்கூடிய வாய்வானது மிக மோசமான நாற்றத்தைக் கொடுக்கூடியது. இவைகளைக்கொண்டு காஸ்மட்டிக்ஸ் தயாரிக்கப்படுகிறது.

#4

#4

மிகவும் உயரமான பாலங்களில் பணிபுரிபவர்களை "Mighty Mack" என்றும் அழைப்பார்கள் ஏனெனில் இது அவ்வளவு கடினமான பணியாகும். இதன் உயரங்களை பார்க்கும் போது நமக்கேல்லாம் தலை சுற்றுகிறது. ஆனால் இந்த உயரங்களை பொருட்படுத்தாமல் பல பேயிண்ட்டர்கள் பணிபுரிகிறார்கள். இந்த பணியால் சில சமயம் உயிர்போகும் அபாயமும் இருக்கும் . நம் இந்தியாவில் நிறையபேர் இது போலான வேளைகள் செய்யிம் போது தங்கள் உயிரினை தியாகித்திருக்கிறார்கள்.

#5

#5

இதுவும் கடினமான வேளைதான் செல்லப்பிரானியான நாய்கள் சாப்பிடுகிற சில உனவு வகைகளை சில நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த உணவு வகைகள் சரியான நிலையில் உள்ளனவா என்பதனை சரிபார்க்க அந்த உணவு வகையினை சாப்பிட்டு பார்க்கச் சொல்வார்கள். இந்த மாதிரியான வேளைகள் மிகவும் மோசமானவைகள்தான்.

#6

#6

அமெரிக்காவில் வயல்களுக்கு உரம் போடுவதறக்காகவே சில தொழிளாலர்கள் இருக்கிறார்கள். இந்த வேளை செய்பவர்களின் கைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் . கைகள் காப்பு காய்த்தி சொரனை இல்லாமல் இருக்கும் . சில சமயம் இதனால் அவர்களின் கைகளில் காயங்கள் கூட ஏற்ப்படலாம்.

#7

#7

மிக உயரமன சிலைகளில் ஏற்படுகின்ற விசல்களை நிரப்புவதற்க்காக சிலர் பணிபுரிகிறார்கள் . இந்த உயரமான சிலைகள் மீது ஏறி அந்த சிலைகளில் உள்ள விரிசல்களை நிரப்ப வேண்டும். இதுதான் அவர்களின் பணி ஆனால் இதில் நிறைய ஆபத்துகள் நிறைந்திருக்கின்றன. ஒருவேளை தவறி கீழே விழுந்தால் உயிர் போய்விடும். இது போன்ற வேளைகள் மிகவும் கடினமானவை.

ஸ்மாட்போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X