ஆப்பிள் வாட்ச் ஏன் இந்தளவு பிரபலாமக இருக்குனு உங்களுக்கு தெரியுமா

Written By:

பொதுவாகவே ஆப்பிள் பொருட்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வளவு ஏன் உங்களுக்கும் ஆப்பிள் பொருட்கள் மீது ஆர்வம் நிச்சயம் இருக்கலாம். உலகமே ஆப்பிள் பொருட்களை விரும்பும் நிலையில் நம்மாளுங்க சிலர் ஆன்டிராய்ட் போன்களை விரும்புதோட இந்தியாவில் இதன் விற்பனை அதிகமாகியிருக்குனும் சொல்லலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

வடிவமைப்பில் மோட்டோ 360 நன்கு விளங்கினாலும் ஆப்பிள் வாட்ச்களில் வடிவமைப்புக்கு என்றும் தனி முக்கியத்துவம் இருக்கும் என்பது அதை பார்த்தால் உங்களுக்கே தெரியும்

#2

இந்த வாட்சகளின் பட்டைகள் நன்கு காட்சியளிப்பதோடு பல விதங்களில் கிடைக்கின்றது

#3

இன்டர்பேஸ் வடிவமைப்பை பொருத்த வரை ஆப்பிள் நிறுவனத்தை மிஞ்ச ஆளில்லை என்றே கூறலாம்

#4

ஆப்பில் வாட்ச்களில் அனைத்து அப்ளிகேஷன்களும் இருக்கின்றது

#5

உங்க நடவடிக்கைகளை பதிவு செய்யும் கருவி ஆப்பிள் வாட்சின் அடியில் பொருத்தப்பட்டுள்ளது

#6

இறுதியா வாட்ச்ல டைம் பாக்காம எப்படி, அதுக்காக பல வித அமைப்புகள் மற்றும் ஸ்ட்ராப்கள் இதனுடன் கிடைக்கின்றது

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

என்ன தான் ஆப்பிள் பொருட்கள் பிரபலமாக இருந்தாலும் ஆப்பிள் வாட்ச்களுக்கும் அதே வரவேற்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படி ஆப்பிள் வாட்ச்களில் என்ன தான் இருக்குனு கேட்கின்றீர்களா, அதற்கான காரனங்களை தான் இங்க பார்க்க போறோம்

English summary
List of 6 things that set the Apple Watch apart
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்